Sunday, July 26, 2026
No menu items!

லங்கா சதொச நிறுவனம்

குறைக்கப்பட்டுள்ள நுகர்வுப் பொருட்களின் விலைகள்!

லங்கா சதொச நிறுவனத்தினால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனியின் விலை 8 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 277 ரூபாய். ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பு 4 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 279 ரூபாய். ஒரு கிலோ...

அத்தியாவசிய பொருட்களின் விலையில் அதிரடி மாற்றம்..!

இன்று முதல் அமுலாகும் வகையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி அதன் புதிய விலை 220 ரூபாயாகும். ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை...

குறைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள்..

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலைக் குறைப்பானது நேற்று புதன்கிழமை (22) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிலோ நிலக்கடலை 995 ரூபாவாகவும், ஒரு கிலோ கபில நிற சீனி 300 ரூபாவாகவும், ஒரு கிலோ  உருளைக்கிழங்கு 180 ரூபாவாகவும், ஒரு கிலோ  சிவப்பு கௌபி 765 ரூபாவாகவும், ஒரு கிலோ நெத்திலி கருவாடு...

அரிசி இறக்குமதிக்கான விலைமனு இன்று முதல் கோரல்!

அரிசி இறக்குமதிக்கான விலைமனு இன்று(29) முதல் கோரப்படவுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில் இன்று (29) முதல் 7 நாட்களுக்குள் இறக்குமதியாளர்கள் விண்ணப்பிக்க முடியும் என லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சமித்த பெரேரா குறிப்பிட்டுள்ளார். பல்வேறு கட்டங்களின் கீழ் 70 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு...

லங்கா சதொச நிறுவனத்தில் குறைக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள்..!

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் லங்கா சதொச நிறுவனம் விற்பனை செய்யும் சில அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. சதொசவின் கூற்றுப்படி, பச்சைப்பயறு கிலோ ஒன்றின் விலை 850 ரூபாவிலிருந்து 51 ரூபா குறைக்கப்பட்டு  799 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளை போஞ்சி 900லிருந்து 20 ரூபா குறைக்கப்பட்டு 880...

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கும் லங்கா சதொச நிறுவனம்!

பல்வேறு அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி சம்பா அரிசி, கொண்டைக்கடலை, சீனி, செத்தல் மிளகாய், டின் மீன், பச்சை பட்டாணி உள்ளிட்ட நுகர்வுப் பொருட்களின் விலைகளே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, உள்ளூர் சம்பா அரிசியின் விலை 226 ரூபாவாகவும், கொண்டைக்கடலையின் விலையை 439 ரூபாவாகவும் நிர்ணயம் செய்வதற்கு...

மில்லியன் கணக்கில் இலாபம் ஈட்டியுள்ள லங்கா சதொச நிறுவனம்….

2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் லங்கா சதொச நிறுவனம் 93 மில்லியன் நிகர இலாபத்தை ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. லங்கா சதொச நிறுவனத்தின் நிதி நிலைமைகளின் வெளிப்படைத்தன்மை குறித்து மக்களுக்குத் தெரிவிக்க அனைத்து தகவல்களும் சதொச நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக (www.lankasathosa.org) அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2005 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சதொச நிறுவனம் 2024...

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு….!!

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலையை குறைப்பதற்கு லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ கிராம் உளுந்தின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டு 1,400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது. 400 கிராம் நிறையுடைய லங்கா சதொச பால்மாவின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டு 910 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோதுமை மா கிலோ கிராம் ஒன்றின் விலை 10...

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் சடுதியாக குறைப்பு…!!

சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (09.07) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு லங்கா சதொச நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆலோசனையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பயறு ஒரு கிலோகிராமின் புதிய விலை 998 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராமின்...

விலை குறைக்கப்படும் அத்தியாவசிய பொருட்கள்…!!

உடன் அமுலாகும் வகையில், சில வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.  இதன்படி சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கு மொத்தக் கொள்வனவின் போது கிலோ ஒன்று 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 215 ரூபாவாகவும் மற்றும் சிவப்பு பருப்பு மொத்தக் கொள்வனவின் போது, கிலோ ஒன்று 14 ரூபாவால் குறைக்கப்பட்டு 282 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம்...
- Advertisement -spot_img

Latest News

நாமலின் திருமண நிகழ்வு; 2.68 மில்லியன் மின் கட்டண வழக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமணத்தின் போது பயன்படுத்தப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணம் 2.68 மில்லியன் ரூபாய்  செலுத்தப்படாமை தொடர்பான அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை...
- Advertisement -spot_img