Tuesday, June 9, 2026
No menu items!

வன்முறைகள்

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 32 பேர் கைது..!

தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பாக 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்ட 3 ஆம் திகதி முதல் கடந்த 21 நாட்களில் 16 தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் தேர்தல் வன்முறைகள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கத்தின் திட்டம்..!

இலங்கையில் பணியிடங்களில் பெண்களைப் பாதுகாக்கவும் வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்களை இல்லாதொழிக்கவும் சட்டங்களை வலுப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் வியாழக்கிழமை (13/03/2025) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களை இல்லாதொழிப்பது தொடர்பான சர்வதேச தொழிலாளர் அமைப்பு...

மாணவர்களுக்கு வன்முறைகள் தொடர்பில் விழிப்பூட்டல் கருத்தரங்கு..!

சாவக்சேரி பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள், வன்முறைகள் மற்றும் வீதி ஒழுங்குகள் தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கு நேற்று (28/02/2025) சாவகச்சேரி பொலிஸாரினால் ஆறு பாடசாலைகளில் நடத்தப்பட்டது. சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் வழிகாட்டலில் பொலிஸ் பரிசோதகர் ஜெயரூபனினால் சாவகச்சேரி டிறிபேக்கல்லூரி, இந்து கல்லூரி, மட்டுவில் சந்திரமௌளிசா, நுணாவில் சரஸ்வதி ஆகிய...

அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம்…!

தேவை ஏற்பட்டால் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் வன்முறைகள் ஏற்படின் அது கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் அமைதியாக நடைபெற்று வருகின்றது, இந்த சூழலைப் பேணுமாறு பொதுமக்களிடமும் அரசியல் கட்சித் தலைவர்களிடமும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ”ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எங்களால் முடிந்த...

சிறுவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு!

பாடசாலை மாணவர்களிடையே சமூக வலைத்தளங்களின் பாவனை அதிகரித்துள்ள நிலையில், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குடும்ப சுகாதாரப் பணியகம் தெரிவித்துள்ளது. அத்துடன் சிறுவர்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் பாலியல் கொடுமைகள் அதிகரிப்பதற்கு பெற்றோரின் பொறுப்பின்மையும் காரணமாகவுள்ளதாகவும் குறித்த பணியகம் தெரிவித்துள்ளது. எனவே, சமூக வலைத்தளங்களால் தங்களுடைய பிள்ளைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை பெற்றோர்கள் புரிந்துக்கொள்வது...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img