Saturday, November 14, 2026
No menu items!

வரி

அமெரிக்காவின் வரி விதிப்பால் ஏற்படக்கூடிய பொருளாதார தாக்கங்கள் குறித்து IMF மதிப்பீடு!

அமெரிக்க அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட வரி அதிகரிப்பல் ஏற்படக் கூடிய பாரிய பொருளாதார தாக்கங்கள் குறித்து மதிப்பிட்டு வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் சமீபத்தில் இலங்கை உட்பட பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்த நிலையில்...

அமெரிக்கா அதிகரித்துள்ள வரி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சஜித் பிரேமதாச!

அமெரிக்க 44% வரி என்பது வெறும் வர்த்தகப் பிரச்சினை மட்டுமல்ல, ஒரு விழிப்புணர்வு அழைப்பு என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார், அமெரிக்க அரசாங்கத்தால் இலங்கை மீது சமீபத்தில் விதிக்கப்பட்ட பரஸ்பர வரிகள் குறித்து கவலைகளை எழுப்பினார். 'X'-ஐ எடுத்துக் கொண்டு, தற்போது அரசாங்கத்தில் இருப்பவர்கள் கடந்த காலத்தில் ஒவ்வொரு வர்த்தக ஒப்பந்தத்தையும் தடுத்தனர்,...

அமெரிக்காவுக்கு எதிராக சீனா விதித்த வரி இன்று முதல் அமுல்..!

அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா விதித்த வரி இன்று அமுலுக்கு வருகிறது. சீன பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதித்ததற்குப் பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கு 10 முதல் 15% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி அமெரிக்காவின் விவசாய பொருட்களுக்கு சீனா விதித்த வரி இன்று அமுலுக்கு வருகிறது.

தவறை உணர்ந்த அரசாங்கம் – மீனவர்களுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்ட வலைகள்..!

வடமராட்சி கிழக்கு உடுத்துறை மீனவர்களுக்கு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் தாம் கையளித்த வலைகள் தரமற்றதென உணர்ந்து மீளப்பெற்று தரமான வலைகளை நேற்று (7/3/2025) கையளித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, சில மாதங்களுக்கு முன்பு தடை செய்யப்பட்ட தரமற்ற வலைகளை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் கொள்வனவு செய்து அதிக வரி...

உள்நாட்டு இறைவரித்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

உள்நாட்டு வருவாய்த் துறை (IRD) பெப்ரவரி 2025க்கான பந்தயம் மற்றும் சூதாட்ட வணிகங்களின் மொத்த வசூல் மீதான வரியை 2025 மார்ச் 07 அல்லது அதற்கு முன் செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது. ஐஆர்டி வெளியிட்ட அறிவிப்பின்படி, வரியானது சம்பந்தப்பட்ட மாதத்தைத் தொடர்ந்து வரும் மாதத்தின் முதல் வார இறுதிக்குள் அல்லது அதற்கு முன்னதாகவே செலுத்தப்பட...

உந்துருளி உதிரிபாக  உற்பத்தி செயற்பாடுகளுக்கு பாரிய பாதிப்பு!

வாகன இறக்குமதி தடையை தளர்த்தியமை மற்றும் வரி அதிகரித்தமைக்கு மத்தியில் தங்களது உற்பத்தி செயற்பாடுகளுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டு உந்துருளி உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் நிதியமைச்சின் சில அதிகாரிகள் உள்நாட்டு கைத்தொழிலாளர்களை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அந்த சங்கத்தின் உறுப்பினர் சமிந்த ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். உந்துருளிக்காக தேவைப்படும் இயந்திரம், மின்குமிழ்கள், மீட்டர்மானி உள்ளிட்ட...

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் ஏனைய நாடுகள்!

அமெரிக்காவின் நடவடிக்கை சர்வதேச வர்த்தக விதிகளை மீறுவதாக உள்ளதாக சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்குள் வரும் சட்டவிரோதக் குடியேற்றம் மற்றும் போதை பொருட்களின் பெரும் அச்சுறுத்தல்களைத் தடுக்கும் விதமாக கனடா மற்றும் மெக்சிக்கோ நாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதமும் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 10 சதவீதமும் வரி விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். நெருக்கடிகள் தணியும் வரை இந்த வரி...

வரி செலுத்துவோரின் பணத்தை செலவழித்து ஒரு மாளிகையில் வாழ்வது நியாயமற்றது; அனுர!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு குடியிருக்க வீடு இல்லையென்றால் அரசாங்கம் பொருத்தமான வீட்டை வழங்குவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தம்புத்தேகமவில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, தானும் தனது அமைச்சர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு இதுவரை செல்லவில்லை என்றும், முன்னாள் ஜனாதிபதிகள் இடம்பெயர்வதற்கு ஏன் சிரமப்படுகின்றனர் என்றும் கேள்வி...

பில்லியன் கணக்கிலான சுங்க வருமானம் இழப்பு..!

உரிய வகையில் வரி தீர்மானம் மேற்கொள்ளப்படாததன் காரணமாக கடந்த 5 வருட காலப்பகுதியில் நாட்டிற்கு 100 பில்லியன் ரூபாய் சுங்க வருமானம் கிடைக்காது போயுள்ளதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சம்பத் டி சேரம் இதனைத் தெரிவித்துள்ளார். புகைப்பொருள் விற்பனை அந்த ஐந்து வருட...

எரிபொருளுக்காக தற்போது விதிக்கப்படும் வரியில் மாற்றமில்லை!

எரிபொருளுக்காக தற்போது விதிக்கப்படும் வரியில் எந்தவித திருத்தத்தையும் மேற்கொள்ளாதிருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பெற்றோல் லீற்றர் ஒன்றுக்காக 72 ரூபாயும், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றுக்காக 50 ரூபாயும், சுப்பர் டீசல்...
- Advertisement -spot_img

Latest News

பலாங்கொடையில் சட்டவிரோத சாராயம் தயாரிக்கும் பொருட்கள் மீட்பு – இளைஞர் கைது

பலாங்கொடையில் பெருமளவு சட்டவிரோத சாராயம் மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாரின்...
- Advertisement -spot_img