Monday, September 28, 2026
No menu items!

வழக்கு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பில் உடனடி இணக்கப்பாடு வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நியாயமான வேதனம் குறித்துப் தொடரப்பட்ட வழக்கில், அரசாங்கம் உடனடியாக தோட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இணக்கப்பாட்டுக்குக் வர வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொழிலாளர்களுக்கான நியாயமான சம்பளம் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருவதாக தெரிவித்து, இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கத்தினரால் இந்த...

யாழ் சுன்னாகத்தில் 500 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டு இளைஞர் ஒருவர் கைது!

யாழ் சுன்னாகம் பகுதியில் பெருமளவு போதே மாத்திரைகளை சுன்னாகம் பொலிசார் நேற்று (8) இரவு கைப்பற்றினர். யாழ் பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் சுன்னாகம் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சுன்னாகம் நகர்பகுதியில் போதைமாத்திரைகளை விற்பனைக்கு இளைஞர் ஒருவர் எடுத்து வருவதாக குறித்த பிரிவினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைவாக சம்பவ இடத்திற்கு விரைந்த...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: நௌபர் மௌலவி உட்பட 24 பேருக்கு எதிரான வழக்கு செப்டம்பரில் விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடல், உதவி செய்தல் மற்றும் உடந்தையாக இருந்ததாக நௌபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (6) கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அதன்படி, குறித்த வழக்கு நவரட்ண மாரசிங்க, பிரதீப் அபேரத்ன மற்றும்...

நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இன்று (28) அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதன் காரணமாக பிடியாணை​ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நாளை (29) சீராக்கல் மனு ஊடாக நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

துமிந்த திசாநாயக்கவிற்கு விளக்கமறியல் நீடிப்பு!

தங்க முலாம் பூசப்பட்ட T-56 ரக துப்பாக்கி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள  முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, தொடர்ந்தும் எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கு தொடர்பாக இன்று கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

யாழில் கடத்தப்பட்ட யுவதி மீட்பு..!

யாழ்ப்பாணம் - மல்லாகம் நீதிமன்றத்துக்கு அருகில் வைத்து கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பெண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மல்லாகம் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவரும் வழக்கு ஒன்றில் பிரசன்னமாகி, நீதிமன்றிலிருந்து வெளியேறியிருந்த குறித்த பெண் சில தினங்களுக்கு முன்னர் குழுவொன்றினால் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. அந்தப் பெண் கடத்தப்படும் காட்சி அடங்கிய காணொளி ஒன்று வெளியாகியிருந்த நிலையில், அதனடிப்படையில் தெல்லிப்பளை பொலிஸாரால் விசாரணைகள்...

யாழில் கடத்தப்பட்ட யுவதி – வெளியான பின்னணி..!

யாழ்ப்பாணம், தெல்லிப்பளைப் பகுதியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 22 வயதுடைய பெண் ஒருவரே கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கடத்தப்பட்ட யுவதி, 22 வயதான இளைஞர் ஒருவரை பெற்றோர் சம்மதம் இன்றி திருமணம் செய்து தலைமறைவாக இருந்து வந்ததாகவும், அண்மையில் அவர்களின் இருப்பிடம் அறிந்த பெற்றோருக்கும் அவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்ததாகும்...

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்த புதிய திட்டம்..!

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்துவதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. சுமார் 40,000 வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளன என்ற வெளிப்பாட்டிற்கு பதிலளிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தீர்ப்புகளை வழங்குவதில் உள்ள சிக்கலான தாமதங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீடித்த மற்றும் சவாலான சூழ்நிலைகளுக்கு வழிவகுத்துள்ளன என்பதை அமைச்சகம்...

பணமோசடி வழக்கு தொடர்பில் இருவர் கைது!

பணமோசடி வழக்கு தொடர்பாக இரண்டு சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது. மஹரகம, நாவின்ன, பழைய கொட்டாவ வீதியில் அமைந்துள்ள இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் பொது மேலாளர், கடந்த 20 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறையில் புகார் அளித்துள்ளார். அந்த நிறுவனம் நிறுவனத்திடம் ரூ. 1,000 கோடி மோசடி செய்ததாகக்...

பாரிய வன்முறை கும்பலின் தலைவருக்கு சிறைத்தண்டனை..!

யாழ்ப்பாணத்தில் பாரிய வன்முறை குற்றங்களில் ஈடுபட்டுவரும் கும்பலொன்றின் தலைவர் என கூறப்படும் நபருக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. யாழில் வன்முறையில் ஈடுபட்டுவந்த கும்பலொன்றின் தலைவர் என கூறப்படும் நபரை வன்முறை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பொலிஸார் தேடி வந்துள்ளனர். இந்நிலையில், அந்த சந்தேக நபர் 2022ஆம் ஆண்டு உரும்பிராய் பகுதியில் மறைந்திருப்பதாக...
- Advertisement -spot_img

Latest News

மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக ஈரான் அமெரிக்காவுக்கு வழங்கிய சமாதான ஒப்பந்தத்தை...
- Advertisement -spot_img