தங்க முலாம் பூசப்பட்ட T-56 ரக துப்பாக்கி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள  முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, தொடர்ந்தும் எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பாக இன்று கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here