Tuesday, November 10, 2026
No menu items!

வவுனியாவில் வேட்பாளர்

வவுனியாவில் வேட்பாளர்  ஒருவருக்கு  கொலை அச்சுறுத்தல்..!

வவுனியாவில் வேட்பாளர் ஒருவர் தனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்று (05.05) முறைபாடு செய்துள்ளார். வவுனியா மாநகரசபையில், வைரவபுளியங்குளம் வட்டாரத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஒருவரே தனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- Advertisement -spot_img

Latest News

 வன ஜீவராசிகளை சேகரித்த சீன பிரஜைகள் மீது சட்ட நடவடிக்கை

சிங்கராஜ வனத்தில் இருந்து 250க்கும் மேற்பட்ட பூச்சிகள் மற்றும் ஊர்வனவற்றை சேகரித்ததாக கைது செய்யப்பட்ட நான்கு சீன பிரஜைகள், எதிர்வரும் நவம்பர் 23ம் திகதி வரை...
- Advertisement -spot_img