Sunday, June 7, 2026
No menu items!

வாக்களிப்பு நிலையம்

மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு பெட்டிகள் அனுப்பும் நடவடிக்கை..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில்  தேர்தல் மத்தியஸ்தான இந்து கல்லூரியில் இருந்து வாக்கு சாவடிகளுக்கு வாக்கு பெட்டிகள் வாக்குசீட்டுக்கள் இன்று திங்கட்கிழமை (05) காலை 9.00 எடுத்துச் செல்லும் நடவடிக்கையினை மாவட்ட உதவி தேர்தர் ஆணையாளர் எம்.பி. எம். சுபியான் மற்றும் தெரிவத்தாட்சியும் அரசாங்க அதிபர் திருமதி முரளீதரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில்...

வாக்களிப்பு நிலையத்தில் முதியவருக்கு நேர்ந்த நிலமை!

காத்தான்குடி பாடசாலை வாக்களிப்பு நிலையம் ஒன்றில் முதியவர் ஒருவர் தாம் கோரும் சின்னத்திற்கு வாக்களித்து தரும்படி உத்தியோகத்தர் ஒருவரின் உதவியை கோரிய நிலையில் குறித்த உத்தியோகத்தர் வேறு சின்னத்திற்கு வாக்களித்துள்ளார். இதனை அவதானித்து முதியவர் சத்தமிட்டு முறையிட்டதையடுத்து வாக்கை மாற்றியளித்த சிரேஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

வாக்காளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் விடுத்த அறிவித்தல்…!

வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும் போது தேவையற்ற பொருட்களை எடுத்து செல்வதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் தெரிவித்தார். அதேநேரம், அண்மையில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றமையினால் இந்த முறை வாக்களிப்பின் போது இடதுகையின் ஆட்காட்டி விரலில் மை இடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
- Advertisement -spot_img

Latest News

யாழில் 220 கிலோ கேரள கஞ்சா கண்டெடுப்பு!

யாழ்ப்பாணத்தின் அந்தணிபுரம் பகுதியில் 220 கிலோ எடையுள்ள 102 கேரள கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவலுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இன்று (07)...
- Advertisement -spot_img