Saturday, May 9, 2026
No menu items!

வாக்குகள்

மன்னார் மாவட்டத்தில் 55.5 வீதமான வாக்குகள் பதிவு; க.கனகேஸ்வரன்…

பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு கள் மன்னார் மாவட்டத்தில் சுமூகமாக இடம் பெற்று வரும் நிலையில் காலை 7 மணி தொடக்கம் மதியம்  2 மணிவரை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் 55.5 வீதமான வாக்குகள் பதிவாகி உள்ளதாக   மாவட்ட அரசாங்க அதிபரும்  , மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான க.கனகேஸ்வரன் தெரிவித்தார். இன்று வியாழக்கிழமை (14.11.2024)...

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்…!

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெண்ணும் பணிகள் அந்தந்த வாக்களிப்பு நிலையங்களிலேயே தற்போது ஆரம்பமாகியுள்ளது. இன்று சனிக்கிழமை காலை 07 மணிக்கு ஆரம்பமான தேர்தல் மாலை 4.00 மணியளவில் நிறைவடைந்தது. வாக்குப்பதிவுகள் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றதாக காலி மாவட்ட தேர்தல் அதிகாரி டப்ளியூ. ஏ. தர்மசிறி மேலும் தெரிவித்துள்ளார். எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இன்று பிற்பகல்...

நுவரெலியா மாவட்டத்தில் 5 தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பெற முடியும்;  இராதாகிருஸ்ணன்!

நுவரெலியா மாவட்டத்தில் 5 தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பெற முடியும் என்ற நம்பிக்கையுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். ஹட்டனில் நேற்று(15.10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் கடந்த காலங்களில் மக்களைக் கவனத்தில் கொள்ளாத பலர் தற்போது மக்களின் வாக்குகளை மாத்திரம் பெற்றுக்...

தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்களை  இழக்க நேரிடும்; வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு எச்சரிக்கை…

தமிழ் தேசிய அரசியல்  கட்சிகள் கூட்டாக இணையாத  சந்தர்ப்பத்தில்  வாக்குகள் சிதறப்பட்டு நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்கள் குறைவடைவதுடன்,குறிப்பாக திருகோணமலை மற்றும் அம்பாறை  மாவட்டங்களில் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்களை  இழக்க வேண்டி நேரிடும் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு எச்சரித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட தலைவர்கள் இணைந்து நேற்றைய தினம்...
- Advertisement -spot_img

Latest News

விசிக தலைவரை சந்திக்கும் விஜய்!

தமிழக சட்ட சபைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில்,விசிக இந்திய...
- Advertisement -spot_img