எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெண்ணும் பணிகள் அந்தந்த வாக்களிப்பு நிலையங்களிலேயே தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இன்று சனிக்கிழமை காலை 07 மணிக்கு ஆரம்பமான தேர்தல் மாலை 4.00 மணியளவில் நிறைவடைந்தது.

வாக்குப்பதிவுகள் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றதாக காலி மாவட்ட தேர்தல் அதிகாரி டப்ளியூ. ஏ. தர்மசிறி மேலும் தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இன்று பிற்பகல் 03 மணி வரை 51 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here