Wednesday, July 29, 2026
No menu items!

வாக்குச்சீட்டுகள்

வாக்குச்சீட்டுக்கள் விநியோகப் பணி இந்த மாத இறுதிக்குள்..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சுமார் ஒரு கோடி வாக்குச்சீட்டுகள் இதுவரையில் அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சகமா அதிபர் பிரதீப் புஸ்பகுமார தெரிவித்துள்ளார். சகல வாக்குச்சீட்டுகளும் இந்த மாத இறுதிக்குள் விநியோகிக்கப்படும் என அவர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார். 17,296,330 பேர் இந்த முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

வாக்குச்சீட்டு அச்சிடும் பணி; பலப்படுத்தப்படும் பாதுகாப்பு!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணியின்போது அரச அச்சகத்துக்கு அதிக பாதுகாப்பை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைய அரச அச்சக வளாகத்தில் 65 பொலிஸ் அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான 300க்கும் மேற்பட்ட வேலைகள் அரச அச்சகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவங்கள் இந்த...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img