Saturday, September 26, 2026
No menu items!

விலை

உலக சந்தையில் கச்சா எண்ணெய் அதிகரிக்கும் சாத்தியம்..!

கனடா மற்றும் மெக்சிகோ மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 25% வரி விதித்ததன் ஊடாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் அதிகரிக்கும் போக்கைக் காட்டுகிறது. இருப்பினும், கடந்த சில நாட்களில், உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் வரிகளின் தாக்கம் நீண்ட காலத்திற்கு எண்ணெய் தேவையை அச்சுறுத்துவதால் ஒட்டுமொத்த எண்ணெய் விலைகள்  குறைந்துள்ளன. கனடாவும் மெக்சிகோவும் அமெரிக்காவிற்கு கச்சா...

இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்ட மாற்றம்..!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 69.46 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.94 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.74 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு..!

பண்டிகைக் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பண்டிகை காலம் என்பதால் அதிக இலாபம் பெறும் நோக்கில் வியாபாரிகள் சிலர் கோழி இறைச்சியின் விலையை அதிகரித்து விற்பனை செய்வதாக தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர்  அசேல சம்பத் தெரிவித்துள்ளார். அதன்படி, ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1,500 ரூபாவை அண்மித்துள்ளதாக அசேல சம்பத்...

மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்ட மாற்றம்..!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.75 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.31 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை...

இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்ட மாற்றம்..!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.02 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.62 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை...

உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்ட மாற்றம்..!

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.84 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை...

உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்ட மாற்றம்..!

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.94 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை...

சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் முட்டை – நுகர்வோர் குற்றச்சாட்டு..!

சந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த நாட்களில் 35-38 ரூபாவாகக் குறைக்கப்பட்ட முட்டை தற்போது 40-45 ஆக அதிகரித்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஒரு முட்டை பண்ணையில் இருந்து சந்தைக்கு மொத்த விலை 30-31 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில வியாபாரிகள் முட்டை விலையை உயர்த்தி அதிக விலைக்கு விற்பதாக நுகர்வோர்கள் தெரிவித்துள்ளனர்.

முட்டையின் விலையில் மீண்டும் அதிகரிப்பு..!

தற்போது சந்தையில் முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நாட்களில் 35 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது சந்தையில் வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக எமது செய்திப் பிரிவு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. சிறிய அளவிலான முட்டை 38 ரூபாய்க்கும், சாதாரண முட்டை 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வர்த்தக அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

இலங்கை ரூபாவின் பெறுமதியை வலுப்படுத்துவது தொடர்பில் பேக்கரி மற்றும் சிற்றுண்டிச்சாலை உற்பத்திகளின் விலைகளை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைக் குறைப்பு சதவீதம் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு பொதுமக்கள் முறைப்பாடு செய்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. பேக்கரி மற்றும் கேன்டீன் உரிமையாளர்கள் இலங்கை ரூபாய் வலுப்பெறுவது மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

சாதாரண தரப் பரீட்சை மீளாய்வு முடிவுகள் வெளியானது

2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீளாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மீளாய்வுக்கு விண்ணப்பித்த பரீட்சார்த்திகள் தங்களது புதுப்பிக்கப்பட்ட முடிவுகளை பரீட்சைகள், திணைக்களத்தின்...
- Advertisement -spot_img