Thursday, October 1, 2026
No menu items!

விவசாயம்

சுற்றுச்சூழல் மேற்பார்வைக் குழுவின் தலைவராக ஹெக்டர் அப்புஹாமி நியமனம்!

சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் வள நிலைத்தன்மை தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜூன் 5 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குழுவின் முதல் கூட்டத்தின் போது இந்தத் தெரிவு நடைபெற்றது. அவரது வேட்புமனுவை நாடாளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் முன்மொழிந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேஷன் வழிமொழிந்தார். சர்வதேச பங்காளிகளின்...

விவசாயம் செய்து படிக்க வைத்த தந்தை – வணிகப் பிரிவில் முதலிடம் பெற்ற மாணவி உருக்கம்..!

எனது அப்பா விவசாயம் செய்தே என்னை படிக்க வைத்தார். நான் எனது இலக்கை அடைவேன் என வெளியாகிய உயர்தரப் பெறுபேற்றில் வணிகத்துறையில் வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்ற நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலய மாணவி பிதுர்சா சற்குணம் தெரிவித்துள்ளார். 3ஏ சித்திகளைப் பெற்று முதலிடம் பெற்ற அந்த மாணவி மேலும் தெரிவிக்கையில், நான் நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் கல்வி...

மட்டு. சங்குல குளம் தொடர்பில் எழுந்துள்ள பாரிய சர்ச்சை..!

மட்டக்களப்பு வேப்ப வெட்டுவான் பாலர்சேனை கிராமத்தில் காணப்படும் சங்குல குளத்தை அண்டிய பாலர் சேனை கிராமத்தில் சுமார் 412 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். பரம்பரை பரம்பரையாக இங்கு வாழ்ந்து வரும் மக்கள் பிரதானமாக குடிநீருக்காகவும், விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற தங்கள் ஜீபனோபாய தொழில்களுக்காகவும் இந்த சங்குல குளத்தை நம்பி வாழ்கின்றனர். பிரதான நீர்...

இலவசப் பத்திரங்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம் – கே.டி. லால் காந்தா..!

நில உரிமைப் பத்திரங்களை வழங்கும் முறையில் உள்ள குறைபாடுகள் காரணமாக, அந்த முறையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தா தெரிவித்துள்ளார். சமூகப் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் குடும்பங்களிவிவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தா.

உரம் குறித்து அரசு அறிவிப்பு!

விவசாயம், கால்நடைகள், நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகம் மியூரேட் ஆஃப் பொட்டாஷ் அல்லது எம்ஓபி உர இருப்பின் தரநிலை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உரம் இருப்பு ரஷ்ய அரசாங்க நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு இந்த நாட்டிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. உரக் களஞ்சியத்தின் நிறம் குறித்து விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புக்களுக்கு இடையில் சில கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், அமைச்சின்...

இலங்கையில் செயற்கை நுண்ணறிவு நடைமுறைபடுத்த அமைச்சரவை அங்கீகாரம்…!

இலங்கையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான தேசிய மூலோபாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. டிஜிட்டல் மாற்றப் பாதையில் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ள போதிலும், உலகளாவிய செயற்கை நுண்ணறிவில் இலங்கையால் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், இலங்கையில் செயற்கை நுண்ணறிவுக்கான தேசிய உத்திகள் தயாரிக்கப்பட்டு, செயற்கை நுண்ணறிவுக்கான ஒரு தளத்தை இலங்கையில்...

விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்திற்கு வட்டியில்லாக் கடன்…!

விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன்களை வழங்கும் செயல்முறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் குறித்த ஒப்பந்தம் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் கையெழுத்திடப்பட்டது. முதல் கட்டத்தில், இந்த வேலைத்திட்டத்திற்கு பங்களிப்பை வழங்கும் இலங்கை வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகியவற்றுடன், விவசாய, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில்...

கிராமங்களில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைதிட்டம்  

நாட்டில் தெரிவுசெய்யப்பட்ட 86 கிராமங்களில் 45,000 இளநீர் கன்றுகளை நாட்டுவதற்கான விசேட வேலைதிட்டத்தினை தெங்கு செய்கை சபையால் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி மொனராகலையில் 03 கிராமங்கள், மாத்தறையில் 01 கிராமம், குருநாகலில் 08 கிராமங்கள், குளியாப்பிட்டியவில் 09, கேகாலையில் 08, கம்பஹாவில் 09, களுத்துறையில் 10, மாரவில 09, இரத்தினபுரி 04, ஹம்பாந்தோட்டையில் 08, அனுராதபுரம்,...

இஸ்ரேலில் விவசாயிகள் பற்றாக்குறை – 10,000 இலங்கையர்கள் ஒப்பந்தம்

இஸ்ரேலின் குளோப்ஸ் நாளிதழ் செய்தியில் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஆரம்பமான காசா - இஸ்ரேல் போரினால் விவசாயத் துறைக்கு தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போரினால் சுமார் 8,000 விவசாயத் தொழிலாளர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேறியதாகவும், தொடர்ந்து, 20,000 பலஸ்தீனிய விவசாயத் தொழிலாளர்கள் இஸ்ரேலுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இஸ்ரேலில் விவசாயத் தொழிலாளர்களின் பாரிய...
- Advertisement -spot_img

Latest News

ஏர்பஸ் விவகாரம்; நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, ஏர்பஸ் வழக்குடன் தொடர்புடைய பணமோசடி குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரை...
- Advertisement -spot_img