Saturday, July 25, 2026
No menu items!

வீரர்

விராட் கோலி, ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் விரைவில் ஓய்வு!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். இதன் மூலம், அவர்கள் இனி டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இருவரும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதைத் திட்டமிட்டுள்ளனர். ஆனால், 2027 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஒருநாள்...

விளையாட்டு வீரர்கள் நெருக்கடிக்குள்ளானால் நாடு பின்னடைவை எதிர்கொள்ளும்; நாமல் ராஜபக்ச!

அரசாங்கமும் கிரிக்கெட் சபையும் முரண்பட்டுக்கொண்டால் வீரர்களே பாதிக்கப்படுவார்கள், விளையாட்டு வீரர்கள் நெருக்கடிக்குள்ளானால் நாடு பின்னடைவை எதிர்கொள்ள நேரும் என நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இன்று (18) நாடாளுமன்றத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறை அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில்...

2025 ஐபிஎல் தொடரில் 13 வயது இளம் வீரர்!

ஐபிஎல் 2025  தொடருக்கான வீரர்கள் ஏலம் சவுதி அரேபியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டபோது  13 வயதாகும் இளம் வீரர் சூரியவன்சியின் பெயர் இருந்ததைப் பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டனர். மிகச் சிறந்த வீரரான அவரை எந்த அணி வாங்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 1.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சூரிய வன்சியை வாங்கியது. அவரை வாங்குவதற்காக ராஜஸ்தான், டெல்லி ஆகியன போட்டியிட்டன. கடந்த...

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 18ஆவது தொடரின் திகதிகள் அறிவிப்பு!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடரின் 18ஆவது தொடர் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இத்தொடருக்கான வீரர்களின் மாபெரும் ஏலம் எதிர்வரும் 24, 25ஆம் திகதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற உள்ளது. இந்தநிலையில் இதுவரை இல்லாத வகையில் ஐபிஎல் போட்டியின், அடுத்த 3 தொடர்களுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வருகின்ற மார்ச்...

300 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ள ரவீந்திர ஜடேஜா!

கான்பூரில் நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவத் டெஸ்ட் போட்டியில்  கலீத் அகமது-வின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ஓட்டங்கள் மற்றும் 300 விக்கெட்டுகள் என கிராண்ட் டபுள் சாதனையை எட்டிய வீரர் என்கிற பெருமையை ரவீந்திர ஜடேஜா பெற்றுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கபில் தேவ் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகிய...

வரலாறு படைத்த துடுப்பாட்ட வீரர் பதும் நிஸ்ஸங்க!

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார சங்கக்காரவின் சாதனைகளை முறியடிக்க முயற்சிப்பதாக இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பதும் நிஸ்ஸங்க நம்பிக்கை தெரிவித்துள்ளார். உள்ளூர் விளையாட்டு இணையத்தளமான The Papare க்கு பேட்டியளித்த பாத்தும் நிஸ்ஸங்க, இருப்பினும், சங்கக்கார தனது லீக்கை விட அதிகமாக இருந்ததாகவும், ஆனால் அதை தாண்ட முயற்சிப்பதில் நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார். “சங்கக்காரா ஒரு நட்சத்திரம்...

பங்களாதேஷில் கண்டதும் சுட உத்தரவு…!

பங்களாதேஷில் விடுதலைப் போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் வாரிசுகளுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. மாணவர்களின் எதிர்ப்பை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு, இந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், அதனை மீண்டும் அமுல்படுத்தப் போவதாக அந்நாட்டு அரசு அறிவித்த நிலையில், மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர். போராட்டம்...
- Advertisement -spot_img

Latest News

நாமலின் திருமண நிகழ்வு; 2.68 மில்லியன் மின் கட்டண வழக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமணத்தின் போது பயன்படுத்தப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணம் 2.68 மில்லியன் ரூபாய்  செலுத்தப்படாமை தொடர்பான அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை...
- Advertisement -spot_img