Saturday, October 3, 2026
No menu items!

வெல்லாவெளி

மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில், ஆண் ஒருவரின் சடலம் ஒன்றை நேற்று புதன்கிழமை மீட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர். 38 வயது நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதுடன் அவருக்கு அருகில் இருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். திக்கோடை சந்திக்கு அருகாமையில் உள்ள வீதியின் மதகு ஒன்றிற்கு அருகில் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. அம்பலாந்துறையைச் சேர்ந்த...

பெண்களால் முன்னெடுக்கப்பட்ட Bridge Market விசமிகளால் தீக்கிரை..!

கல்லடி பழைய பாலத்தில் பெண் தலைமை தாங்கும் குடும்பப் பெண்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் Bridge Market நேற்று (28.12.2024) திகதி இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நஞ்சற்ற உணவு வகைகளை விற்பனை செய்யும் ஒரு சந்தையா காணப்பட்ட இச்சந்தையில் சுமார் 12 வருடங்களாக 30 பெண் தலைமை தாங்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள்...

ஒரே இரவில் 8 வீடுகள் உடைத்து கொள்ளை!

மட்டக்களப்பு மண்டூர் பிரதேசத்தில் ஒரே இரவில் 8 வீடுகள் உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளதுடன், இரு வீட்டில் இருந்து 60 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று (27.10) இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் முதலாம் பிரிவிலுள்ள பிரதேசத்தில் சம்பவதினமான நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள...

மட்டு கரடியனாறு, வெல்லாவெளி, களுவாஞ்சிகுடியில் இரு தினங்களில் 18 மாடுகள் திருட்டு..!

மட்டக்களப்பு கரடியனாறு, வெல்லாவெளி, களவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிலுள்ள பிரதேசத்தில் கடந்த இரு தினங்களில் மாட்டுப் பட்டியில் இருந்த 7 பசுமாடுகள் 11 எருமை மாடுகள் உட்பட 18 மாடுகள்  திருட்டுப் போயுள்ளதாக இன்று சனிக்கிழமை (12)  அந்தந்த பொலிஸ் நிலையங்களின் பொலிஸார் தெரிவித்தனர். கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மாட்டுப்பட்டியில் வழமைபோல வியாழக்கிழமை இரவு எருமை மாடுகளை...

வாய்க்காலில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

ஆயிரம்கால் மண்டப வீதியில் உள்ள வாய்க்காலில் சடலம் ஒன்று கிராம மக்களால் கண்டு பொலிசாரால் மீட்டெடுக்கபட்டுள்ளது. குறித்த சடலம் விவேகானந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த 64 வயதுடைய  பிள்ளையான்குட்டி புலேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் யானை தாக்கி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன் இவர்  வீட்டிலிருந்து புறப்பட்டு ஆயிரம் கால் மண்டப வைரவர் ஆலயத்திற்குச் சென்று, வீடு திரும்பாத...

    சிறுமியை கடத்திச் சென்ற இளைஞர்கள்!!!

மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்று காட்டுப்பகுதியில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்; வெல்லாவெளி பிரதேசத்தைச் சோந்த 15 வயது சிறுமி இவ்வாறு துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமி கடந்த 7ம் திகதி தனது வீட்டில் இருந்து அம்மம்மா வீட்டிற்கு சென்று அங்கிருந்து தனிமையில் திரும்பிய...
- Advertisement -spot_img

Latest News

கையூட்டல் பெற்ற பொலிஸ் கொன்ஸ்டபிள் கைது

சீதுவை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு கைது செய்துள்ளது. வாகன விபத்து தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்டிருந்த...
- Advertisement -spot_img