Friday, July 3, 2026
No menu items!

வெள்ளப் பெருக்கு

வெலிமடையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் தம்பதியினர் அடித்துச் செல்லப்பட்ட துயரச் சம்பவம்!

வெலிமடை – பொரலந்த – கண்டேபுஹுல்பொல பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் திருமணமான தம்பதியினர் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெலிமடை பிரதேச செயலகப் பிரிவில் நேற்று (17) மாலை பெய்த கனமழையால் இந்த துயரச் சம்பவம் ஏற்பட்டது. சம்பவத்துக்குப் பிறகு அப்பகுதி மக்கள் இரவு முழுவதும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதன்போது பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள்...

எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் வெள்ளப் பெருக்கு அபாயம்!

நிலவும் கடும் மழை காரணமாக மகாவலி கங்கை, ஹெத ஓயாவை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படக் கூடிய அபாயம் நிலவுகிறது.  நீர்ப்பாசன திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. மழை காரணமாக மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக திம்புலாகல, கந்தளாய், கிண்ணியா, லங்காபுர, மெதிரிகிரிய, மூதூர், சேருவில மற்றும் தமன்கடுவ வெலிகந்தை ஆகிய...

சீனா வெள்ளப்பெருக்கில் 25 பேர் பலி…!!

சீனாவில் அளவுக்கு அதிகமாகப் பெய்துவரும் கனமழையால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 25 போ் உயிரிழந்தனா். தொடா் கனமழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிசுவான் மாகாணத்தில் வெள்ளத்தால் ஒரு கிராமமே அடித்துச் செல்லப்பட்டது. அந்தப் பகுதியில் இருந்து 10 உடல்கள் மீட்கப்பட்ள்ளன. 29 போ் மாயமாகியுள்ளனா். மேலும் ஷான்க்ஸி...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் 46000 சிறுவர்கள் துஷ்பிரயோகம்;நடவடிக்கை எடுக்க கோரும் சஜித்!

நாட்டில் 46,000 குழந்தைகள் துஷ்பிரயோகம் மற்றும் பாதிப்புக்கு உள்ளாகியும் இன்னும் நீதிக்காக காத்திருக்கின்றனர் எனவும் அரசு சட்ட நடவடிக்கைகளை தாமதமின்றி விரைவுபடுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சி...
- Advertisement -spot_img