Monday, July 27, 2026
No menu items!

வேதன அதிகரிப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு உற்பத்தி அடிப்படையில் வேதன அதிகரிப்பு; ரொஷான் ராஜதுரை!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு உற்பத்தி அடிப்படையில் மாத்திரமே வேதன அதிகரிப்பொன்றை பெற்றுக்கொடுக்க முடியும் என பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனத்தினது பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் பாதீட்டு உரையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் நாளாந்த வேதனமாக பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் முன்வரும் என முன்மொழியப்பட்டிருந்தது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனத்தினது பேச்சாளர்...

மனுவை மீளப்பெற்றுள்ள பெருந்தோட்ட நிறுவனங்கள்..

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1700 ரூபாவாக நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்புக்கு எதிரான தமது மனுவை, பெருந்தோட்ட நிறுவனங்கள் மீளப்பெற்றுள்ளன. இது தொடர்பான வழக்கு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பெருந்தோட்ட நிறுவனங்கள் தமது தீர்மானத்தை அறிவித்துள்ளன. இதன்படி குறித்த வழக்கினை நிறைவுறுத்துவதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த வேதனத்தை...
- Advertisement -spot_img

Latest News

கடல் பகுதிகளில் பலத்த காற்று; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் கடல் பகுதிகளுக்கான பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பொத்துவில் முதல் ஹம்பாந்தோட்டை வரையிலும் கல்பிட்டியில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் கடல்...
- Advertisement -spot_img