Sunday, November 8, 2026
No menu items!

வைத்தியசாலை

மித்தெனிய துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய மற்றுமொருவர் பலி!

மித்தெனிய, கல்பொத்தயாய பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒன்பது வயது சிறுவனும் இன்று காலி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். வீரகெட்டிய மீகஸ்ஆர பகுதியைச் சேர்ந்த அருண விதானகமகே அல்லது 'கஜ்ஜா' மற்றும் அவரது 6 வயது மகள் நேற்று நடந்த துப்பாக்கிச்...

சிதைவடைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நவயாலதென்ன பிரதேசத்தில் மகாவலி கங்கைக்கு அருகில் திங்கட்கிழமை (17) மாலை சிதைவடைந்த நிலையில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர். 40 முதல் 50 வயது மதிக்கத்தக்க நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். சடலமானது கண்டி வைத்தியசாலையின்...

பேருந்து விபத்தில் 30 பேர் பலி! 

பொலிவியாவின் யோகல்லா பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். பேருந்து, சாரதியின் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் 800 மீட்டர் பள்ளத்தில் விழுந்ததாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் நான்கு குழந்தைகள் உட்பட 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  

வீதி விபத்தில் 16 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் இரு  இடங்களில் இடம்பெற்ற வீதி விபத்தில் 16 பேர் உயிரிழந்ததோடு, 45 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதன்படி பெனாசிராபாத் மாவட்டத்தில் உள்ள காசி அகமத் நகர் அருகே வேன் மற்றும் லொறி மோதி விபத்து ஏற்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதே போல் கயிர்பூர் மாவட்டத்தில் உள்ள ராணிபூர் பகுதி அருகே...

கொழும்பில் இருந்து யாழ் வரை துவிச்சக்கர வண்டி பவனி..!

புத்தூரில் அமைந்துள்ள தூய லூகா மெதடிஸ்த திருச்சபை வைத்தியசாலையின் அபிவிருத்திக்கான நிதி சேகரிப்புக்காக ஆரம்பிக்கப்பட்ட மாபெரும் துவிச்சக்கரவண்டிப் பவனி இன்றையதினம் குறித்த வைத்தியசாலையை வந்தடைந்தது. கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலே புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்கள், சிங்களவர்கள், வெள்ளையர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நிதி திரட்டும் துவிச்சக்கர வண்டி பவனியில் ஈடுபட்டிருந்தனர். 80 பேர் கடந்த...

பேரனால் தாக்கப்பட்டு தாத்தா உயிரிழப்பு..!

இரத்தினபுரி, எஹெலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரகடுவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் பேரனால் தாக்கப்பட்டு காயமடைந்த தாத்தா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக எஹெலியகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (14/02/2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் இரத்தினபுரி, பரகடுவ பிரதேசத்தை சேர்ந்த 73 வயதுடைய முதியவர் ஆவார். உயிரிழந்தவர் தனது மகள் மற்றும் மருமகனுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளதுடன் மருமகனின் முதல் மனைவியின் மகனும் அவர்களுடன் வசித்து...

அதிகரித்துள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

நாட்டிலுள்ள 17 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள்  டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அதன்படி கொழும்பு, கம்பஹா, கண்டி, மட்டக்களப்பு மாவட்டங்களிலேயே பெரும்பாலானவர்கள் பதிவாகியுள்ளனர். அதற்கமைய, ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 5591 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் நாட்டின் 74 வைத்தியசாலைகளில் 342 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

குளிர்பான போத்தலொன்றை அருந்திய தந்தையும் மகளும் வைத்தியசாலையில் அனுமதி!

பலாங்கொடை - கிரிதிகல பகுதியில் உள்ள உணவகமொன்றில் விற்பனை செய்யப்பட்ட குளிர்பான போத்தலொன்றை நுகர்வு செய்து அருந்திய தந்தையும் அவரது மகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பானத்தை அருந்தியதைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக அவர்கள் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இரத்தினபுரியை சேர்ந்த 40 வயதான தந்தையும் 9...

அறுவை சிகிச்சைக்கான மருத்துவப் பொருட்களுக்கு பற்றாக்குறை..!

அறுவை சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்குத் தேவையான அடிப்படை மருத்துவப் பொருட்கள் பலவற்றிற்கு கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் பற்றாக்குறை நிலவி வருவதாக அறியக் கிடைத்துள்ளது. சில வார்டுகளில் பிளாஸ்டர்கள் உள்ளிட்ட அடிப்படை மருந்துப் பொருட்களை வெளியில் இருந்து கொண்டு வருமாறு துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதாக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள் தெரிவித்துள்ளனர். மேலும்,...

வைத்தியரை அச்சுறுத்திய சமையலறை பணியாளர்கள்..

தேசிய கண் வைத்தியசாலையின் உணவுகள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் ஆராய்ந்த அந்த வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் விசேட வைத்தியர் ஜயரூவன் பண்டாரவுக்கு சமையலறை பணியாளர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த விற்பனை தொடர்பில் சமையலறை பணியாளர்கள் இருவரை அழைத்து அவர் நேற்று முன்தினம் விசாரணை நடத்திய நிலையில் இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நோயாளர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் வெளியில்...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img