Wednesday, July 22, 2026
No menu items!

வைத்தியர்

பல ஆண்டுகளுக்கு பின்னர் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் விடுதியின் சேவைகள் ஆரம்பம்!

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் தங்கி நின்று சிகிச்சை பெறும் விடுதியானது இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் புதிதாக அமைக்கப்பட்ட வாகனத் தரிப்பிடம், நலன்புரிச்சங்க சிற்றுண்டிச்சாலை என்பனவும் திறந்து வைக்கப்பட்டன. குறித்த வைத்தியசாலையின் நோயாளர் தங்கி நின்று சிகிச்சை பெறும் விடுதியானது பல்லாண்டு காலமாக இயங்காமல் காணப்பட்டது. இந்நிலையில் வைத்தியசாலையை புதிதாக பொறுப்பேற்றுள்ள வைத்தியர் அதிகாரி திரு.எஸ்.செந்தூரன் அவர்களது...

வாகன விபத்தில் வைத்தியர் ஒருவர் படுகாயம் !

யாழ். சாவகச்சேரி A9 வீதி நுணாவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வைத்தியர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த விபத்து நேற்றைய தினம் பிற்பகல் 2 மணியளவில் இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த காரும், சாவகச்சேரியில்  இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதியதாலே இந்த விபத்து நேர்ந்துள்ளது. மோட்டார் சைக்கிள் பயணித்த...

வைத்தியர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு…!    

போலி சான்றிதழ்களை காட்டி மருத்துவ நிலையங்களை நடத்தும் போலி வைத்தியர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர், போலி வைத்திய நிலையங்களை நடத்தும் நபர்களை கைது செய்வதற்கு...
- Advertisement -spot_img

Latest News

ஐவரின் உயிரிழப்புக்கு காரணமான தீ விபத்து; மேலதிக விபரங்கள் வெளியாகின

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் இடம்பெற்ற தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை 9.45 மணியளவில் தீ...
- Advertisement -spot_img