Friday, April 24, 2026
No menu items!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படாத ஏறாவூர் வைத்தியசாலை – மொஹமட் சாலி நளீம்..!

ஏறாவூர் வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்ட போதிலும் அங்கு இதுவரையில் அடிப்படை வசதிகள் கூட பூர்த்தி செய்யப்படவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நளீம் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஏறாவூர் வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்ட போதிலும், கிராமிய வைத்தியசாலைக்கான அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலைமைதான் அங்கு...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் காலமானார்..!

முழக்கம் மஜீத் எனப்படும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் ஏ.எல்.அப்துல் மஜீத் காலமானார். நீண்டகாலமாக சுகயீனமுற்றிருந்த நிலையில் சாய்ந்தமருதில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (19.12.2024) மாலை அவர் காலமானார். அவரது இறுதிக்கிரியை இன்று காலை 9 மணியளவில் இடம்பெறும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அமரர் ஏ.எல்.அப்துல் மஜீத் முன்னதாக இணைந்த வடகிழக்கு மாகாண சபையின்...

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலுக்கு தடை உத்தரவு..!

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்புவதை தடுத்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிசாம் காரியப்பரின் பெயர் இல்லாமல் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் வெற்றிடங்களுக்கான பெயர்களை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்புவதை தடுத்தே கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை...

அலி சாஹிர் மௌலானாவை நீக்குவதைத் தடுக்கும் தடை உத்தரவு !

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து (SLMC) அமைச்சரவை அல்லாத அமைச்சர் அலி சாஹிர் மௌலானாவை நீக்குவதைத் தடுக்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் நேற்று இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவை கட்சியில் இருந்து நீக்குவதை தடுக்கும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், செயலாளர் மற்றும் உயர் கட்டளைக்கு...

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா 2024 ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா தனது ஆதரவை தெரிவித்துள்ளார். கடந்த வருடம் ஒக்டோபர் மாதம், முன்னாள் அமைச்சரும் முன்னாள்...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img