Sunday, July 26, 2026
No menu items!

ஸ்வீடன்

இன்று முதல் நோபல் பரிசுகள் அறிவிப்பு!

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு வழங்கப்படும் நோபல் பரிசுகள் இன்று (அக்டோபர் 6) முதல் அறிவிக்கப்படுகின்றன. முதல் நாளான இன்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெறுபவரின் பெயர் வெளியிடப்படவுள்ளது. உலகின் மிக உயரிய கௌரவங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த விருது, 1901ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம்...

ஆபிரிக்காவில் அதிகரித்து வரும் குரங்கம்மை தொற்றாளர்களின் எண்ணிக்கை….!

ஆபிரிக்காவில் இந்த ஆண்டு பதிவான குரங்கம்மை தொற்றாளர்களின் எண்ணிக்கை 18,700 ஐ தாண்டியுள்ளது. ஆபிரிக்க ஒன்றிய சுகாதார நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டது. ஒரே வாரத்தில் 1,200 நோய்த் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இவ்வாண்டு ஆபிரிக்காவில் குரங்கம்மைத் தொற்றால் சுமார் 540 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கொங்கோ குடியரசு அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அங்கு ஒரே...

ஜனாதிபதி தேர்தல் எப்போது என கூறிய அனுரகுமார திசாநாயக்க..!

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 05 இல் நடைபெறும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சூசகமாக தெரிவித்துள்ளார். ஸ்வீடன் - ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் (Easter attack) தொடர்பான விடயங்களுக்கு தீர்வு காணும் வரையில்...
- Advertisement -spot_img

Latest News

நாமலின் திருமண நிகழ்வு; 2.68 மில்லியன் மின் கட்டண வழக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமணத்தின் போது பயன்படுத்தப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணம் 2.68 மில்லியன் ரூபாய்  செலுத்தப்படாமை தொடர்பான அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை...
- Advertisement -spot_img