Tuesday, July 28, 2026
No menu items!

ஹட்டன் நீதவான் நீதிமன்றம்

பொதுமக்களிடமிருந்து பணம் மற்றும் தங்க நகைகள் போன்றவற்றை யுவதிகள் கைது..! திருடிய

ஹட்டன் நகரில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய யுவதிகள் நால்வரை கைது செய்து விசாரணைகள் செய்தபோது, அவர்கள் பொதுமக்களிடமிருந்து பணம் மற்றும் தங்க நகைகள் போன்றவற்றை திருடியுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஹட்டன் நகரை சூழவுள்ள பகுதிகளில் இருந்து ஹட்டன் நகருக்கு பொருட்களை வாங்கச் செல்பவர்களிடமிருந்து இந்த யுவதிகள் பணம் மற்றும் பொருட்கள் பலவற்றை திருடியுள்ளனர். ஹட்டன் நகரில் ஒருவரின்...

அனுமதியின்றி மணல் ஏற்றிச்சென்ற பாரவூர்தி சாரதி கைது..!

அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டில் பாரவூர்தி சாரதியொருவர் பொகவந்தலாவை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பலாங்கொடையில் இருந்து பொகவந்தலாவைக்கு மணல் ஏற்றிச் சென்ற குறித்த பாரவூர்தி பொகவந்தலாவை காவல் நிலையத்திற்கு அருகில் வைத்துத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மணல் ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப்பத்திரம் இல்லாத காரணத்தினால் அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சாரதியை ஹட்டன் நீதவான்...

நோர்டன் பிரிட்ஜ் பகுதியில் மாணவி துஷ்பிரயோகம்….!

நோர்டன் பிரிட்ஜ் 04 கன்வானு பகுதியில் வசிக்கும் 13 வயதுடைய பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்ததாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்  நோர்டன்பிரிட்ஜ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இதற்கு முன்னர் 9 வயதுடைய பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்து பிரதேசத்தை விட்டு ஓடி மாவனெல்லையில் 10 வருடங்களாக தலைமறைவாக...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img