Friday, June 5, 2026
No menu items!

ஹொங்கொங்

 T20I வரலாற்றில் இந்தியா புதிய சாதனை – பங்களாதேஷ் vs ஹொங்கொங் போட்டி இன்று!

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று டுபாயில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில், பங்களாதேஷ் மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதனிடையே, ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றியைப் பெற்றது. ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய இரண்டாவது போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும்...

கௌஷால் சில்வா ஹொங்கொங் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமனம்!

ஹொங்கொங் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கௌஷால் சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். கௌஷால் சில்வா ஒரு சர்வதேச கிரிக்கெட் அணிக்கு பயிற்றுவிப்பாளராக செயற்படுவது இதுவே முதல் முறையாகும். இலங்கை கிரிக்கெட் அணிக்காக 39 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 2,099 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்துள்ளார். இதில் 3 சதங்களும் 12 அரைசதங்களும் உள்ளடங்கும். இந்தநிலையில் “...

ரணில் மற்றும் நாமலின் முக்கிய ஆதரவாளர் நாட்டில் இருந்து வெளியேறினர்:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் வெளிநாடு செல்லவுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, இன்று (22) அதிகாலை 12.50 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹொங்கொங் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தல் காலம் முழுவதும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவாக...

தாய்லாந்தின் தலைநகருக்கு அருகில் விமான விபத்து ….!

தாய்லாந்தின் தலைநகரிலிருந்து புறப்பட்ட  சிறிய உள்நாட்டு பயணிகள் விமானமொன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பாங்கொக்கிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் விபத்தில் சிக்கியுள்ளதுடன் அதில் பயணித்த 9 பேரும் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். விமானநிலையத்திலிருந்து 40 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சதுப்புநிலப்பகுதியில் விமானம் விழுந்து நொருங்கிய பகுதியில் உயிருடன் எவரும் மீட்கப்படவில்லை என...

சீனாவிற்கு செல்வதை தவிர்க்கவும்

சீனாவில் சுவாசத்தொகுதியுடன் சம்பந்தப்பட்ட நோய்கள் சமீப காலமாக அதிகரித்து வருவதன் காரணமாக ஹொங்கொங், மக்காவ் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு பயணிக்க வேண்டாமென தாய்வான் சுகாதார அமைச்சு அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் போன்றோர் இந்நாடுகளுக்கு பயணிப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு...
- Advertisement -spot_img

Latest News

எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படாது; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சர்வதேச சந்தை விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிற போதிலும், ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம்...
- Advertisement -spot_img