Tuesday, May 26, 2026
No menu items!

ஹோட்டல்

இணைய வழி நிதி மோசடி தொடர்பில் மேலும் ஒரு குழு கைது!

சிலாபம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜைகள் குழுவொன்று இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 04 மலேசிய ஆண்கள், 03 எத்தியோப்பியா ஆண்கள் மற்றும் ஒரு...

ஹோட்டலில் இடம்பெற்ற கசிப்பு வியாபாரம்…!

கண்டி மத்திய சந்தையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த கசிப்பு மோசடி தொடர்பான விபரங்களை கண்டி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (22) கண்டுபிடித்துள்ளனர். குறித்த சுற்றிவளைப்பின் போது ஹோட்டலின் உரிமையாளரும் ஊழியர் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த ஊழியர் இராணுவத்தின் விசேட அதிரடிப்படையின் சேவையில் இருந்து ஓய்வு பெற்றவர்...

அக்குரணையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தினால் மாத்தளை கண்டி பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது!

அக்குரணையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் மாத்தளை கண்டி பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தற்போது நான்கு கட்டிடங்களுக்கு தீ பரவியுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயை கட்டுப்படுத்த நான்கு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.

உலகில் அதிக முறை கைது செய்யப்பட்ட நபர் !!!

அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் வசித்து வந்தவர் ஹென்றி இயர்ல் (வயது 74). உலகில் அதிக முறை கைது செய்யப்பட்ட நபர் என அமெரிக்காவில் பிரபலமடைந்தவர். அவருடைய வாழ்நாளில் 1,300 முறைக்கும் கூடுதலாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். ஹென்றிக்கு 18 வயது இருக்கும்போது, அவரை தத்தெடுத்து வளர்த்த தாய் மரணம் அடைந்து விட்டார். இந்த துக்கத்தில்...
- Advertisement -spot_img

Latest News

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பாடசாலைகள் மற்றும் சமூக அமைப்புகளில் இவை கடைப்பிடிக்கப்பட...
- Advertisement -spot_img