Saturday, June 13, 2026
No menu items!

2ம் மனைவி

மோசமான கமெண்ட்களால் அதிர்ந்த நாக சைதன்யா…!

நேற்றைய தினம் நாக சைதன்யா தனது வருங்கால 2ம் மனைவி உடன் இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதற்கு நெட்டிசன்கள் அவர்களை மோசமாக பேசி கமெண்ட் செய்து இருக்கின்றனர். அதனால் கோபமான நாக சைதன்யா தற்போது அந்த பதிவில் யாரும் கமென்ட் செய்யாதபடி off செய்து வைத்திருக்கிறார். இந்த விடயம் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது.
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img