Friday, April 17, 2026
No menu items!

#accidentawareness #safetyfirst #accidentprevention #drivesafe #accidentfree #roadsafety #accidentreport #accidentrecovery #accidentvictims #accidentawarenessmonth

சிறிய ரக லொறியொன்று பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு…

ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் லங்காபடுன சந்திக்கு அருகில் சிறிய ரக லொறியொன்று பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து நேற்று சனிக்கிழமை (16.11.2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் மத்துகம, ஹல்வல பிரதேசத்தில் வசித்த 40 வயதுடைய கடற்படை சிப்பாய் ஆவார். பானமவிலிருந்து சாம்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த...

கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஒருவர் பலி…!

பொரளை மயானத்திற்கு அருகில் கித்துல்வத்த வீதியில் இன்று (17.11.2024) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாரஹேன்பிட்டியிலிருந்து கித்துல்வத்தை வீதியை நோக்கி வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் பொரளை சீவலிபுர பிரதேசத்தை சேர்ந்தவராவார். விபத்து தொடர்பில் காரின் சாரதி...

பேருந்து, மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து; ஒருவர் படுகாயம்…!

கேகாலை, ரம்புக்கனை நகரத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று சனிக்கிழமை (16.11.2024) காலை இடம்பெற்றுள்ளது. பஸ் ஒன்று வீதியில் பயணித்த மற்றுமொரு வாகனத்தைக் கடந்து முன்னோக்கிச் செல்ல முயன்ற போது எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக...

மோட்டார் சைக்கிள் ஒன்று உதயதேவி ரயிலுடன் மோதியதில் ஒருவர் பலி…!

மோட்டார் சைக்கிள் ஒன்று, மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உதயதேவி ரயிலுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (15.11.2024) பிற்பகல் ஹபரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹபரணை பெல்லங்கடவல கிளை வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் செலுத்துனர் படுகாயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கினிஹிரிகம,...

சிறிய பாரவூர்தி ரயிலுடன் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி…!

வெலிகம பொல்அத்த ரயில் கடவையில் சிறிய பாரவூர்தி ஒன்று மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயிலுடன் நேற்று (15.11.2024) மாலை மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய நால்வரும் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள்...

பதுளை மஹியங்கனை பிரதான வீதியில் பேருந்து விபத்து…!

பதுளை மஹியங்கனை பிரதான வீதியில் பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று (10.11.2024) காலை படலபிட்டிய பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி அருகில் உள்ள வீடொன்றின் மதிலில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் சாரதிக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளதாகவும்,  மற்ற எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். பேருந்து விபத்துக்குள்ளான போது, ​​வீட்டில் ஒரு...

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து…!

பிலியந்தலை, கரதியான கால்வாய்க்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (08.11.2024) இடம்பெற்றுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது மோட்டார் சைக்கிள்களின் செலுத்துனர்கள் இருவரும் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி…!

அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பனாகொடை சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (08.11.2024) இரவு இடம்பெற்றுள்ளது. அத்துருகிரிய நோக்கிப் பயணித்த வாகனம் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில்...

ரயில் கடவைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி…!

மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முரவத்தை ரயில் கடவைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொரட்டுவை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்றையதினம் (08.11.2024) இடம்பெற்றுள்ளது. பாணந்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கார் ஒன்று துவிச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது துவிச்சக்கரவண்டியின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்...

அம்பாறை – அக்கரைப்பற்று வீதி விபத்தில் இளைஞன் பலி….

அம்பாறை - அக்கரைப்பற்று வீதியில் 15ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக எரகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (01.11.2024) இடம்பெற்றுள்ளது. செலுத்துநரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகிக் கவிழ்ந்து எதிர்த்திசையில் பயணித்த கெப் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தின்போது மோட்டார் சைக்கிள் செலுத்துநர்...
- Advertisement -spot_img

Latest News

மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்

மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...
- Advertisement -spot_img