Monday, April 20, 2026
No menu items!

news

வெள்ள நீர் தேங்கி நிற்கும் பிரதேசங்கள் – அதிகாரிகளின் நடவடிக்கை என்ன?

யாழ்.தென்மராட்சி கொடிகாமம் நாவலடிப் பகுதியில் வெள்ள நீர் வடிந்தோடாது தேங்கி நிற்கும் பிரதேசத்தை ரயில்வே திணைக்கள அதிகாரிகள் இன்று (19.12.2024) காலை பார்வையிட்டனர். மக்களின் கோரிக்கைக்கிணங்க வெள்ளநீர் தேங்கிய இடங்களை பார்வையிட்ட அதிகாரிகள் மக்களுடன் கலந்துரையாடியதுடன் இனிவரும் காலப்பகுதியில் வெள்ள நீர் வடிந்தோடுவதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளனர்.

வீட்டில் இந்த ஒரு பொருளை மறைத்து வைத்தால் போதும் பணக்கஷ்டம் தீருமாம்..!

வீட்டில் பணம் நிரம்பி வழிய படிகாரம் வைத்து செய்யவேண்டிய பரிகாரம் குறித்து பார்ப்போம். அதற்கு முதலில் நமக்கு ஒரே ஒரு துண்டு படிகாரம் இருந்தால் போதுமானது. வாஸ்து சாஸ்திரத்தில் இந்த படிகாரத்தை கொண்டு பலவிதமான பயன்களை பெற முடியும். இதற்கு ஒரு துண்டு பரிகாரத்தை வாங்கி அதை ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு விடுங்கள். பாத்திரத்தை மூடி போட்டு மூடக்...

எரிபொருள் விலையில் மாற்றம்..!

மாதாந்த விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை இன்று (31) நள்ளிரவு முதல் திருத்தப்பட வேண்டும். இத்தகைய பின்னணியில் கடந்த சில வாரங்களாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருவது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. எவ்வாறாயினும், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது எரிபொருள் விலைத் திருத்தம் இதுவாகும், முதல்...

பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள்  சுமுகமாக இடம்பெற்று வருகிறது என அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வேலையில் கிளிநொச்சியிலும் சுமுகமான முறையில் இடம்பெற்று வருகின்றது என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் 30.10.2024 இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். பொலிஸார் தமது தபால் மூல வாக்குகள் வாக்களிக்க விசேட தினமாக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி பொலிஸார் தங்களது தபால்...
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img