Saturday, November 21, 2026
No menu items!

#politics #government #elections #democracy #politicalissues #publicpolicy #politicaldebate #politicalnews #politicalanalysis #politicalcommentary

பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல் விடுத்த தேர்தல் ஆணைக்குழு…!

நாளை வியாழக்கிழமை (14.11.2024) நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலில் குறிப்பிடப்படுவதாவது, பொதுத் தேர்தல் தினத்தன்று வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பங்களையும், வாக்குச் சீட்டுகளையும் புகைப்படம் எடுத்தல், காணொளி எடுத்தல் அல்லது சமூக ஊடக வலைத்தளங்களில் பதிவிடுதல் என்பன தேர்தல் சட்டங்களை மீறும் செயல்களாகும். எனவே, இத்தகைய...

பொதுமக்களுக்கு பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்…

நாடளாவிய ரீதியில் 1,3421 வாக்களிப்பு மத்திய நிலையங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல்கள் சட்டத்துக்கும், பொதுச் சட்டத்துக்கும் அமைய பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்கு பொலிஸ் உட்பட முப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். வாக்களித்தன் பின்னர் வீடுகளுக்கு செல்லுங்கள், பொது இடங்களில் ஒன்று சட்டம் மற்றும் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் வகையில்...

பாராளுமன்ற தேர்தலுக்கு மன்னார் மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி; க.கனகேஸ்வரன் தெரிவிப்பு…

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 17வது நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் வன்னி மாவட்ட தேர்தல் தொகுதி மன்னார் மாவட்டத்தில் பூர்த்தியாகி உள்ளதாக மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும்,மாவட்டச் செயலாளருமான க.கனகேஸ்வரன் தெரிவித்தார். மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று புதன் (13.11.2024) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும்...

மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைப்பு…

மட்டக்களப்பு மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புக்கு  மத்தியில் தேர்தல் மத்திய நிலையமான இந்துகல்லூரியில் இருந்து 442 442 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் இன்று புதன்கிழமை (13.11.2024) காலை 7.30 மணியில் இருந்து எடுத்துச் செல்லும் நடவடிக்கை இடம்பெற்றது. மாவட்டத்தில் 4 இலச்சத்து 49 ஆயிரத்து 486 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் இவர்கள் வாக்களிக்க 442...

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் வாக்குப் பெட்டிகள்…

இலங்கையின் பாராளுமன்ற தேர்தல் நாளை வியாழக்கிழமை (14.11.2024) இடம்பெற உள்ள நிலையில் சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வன்னி தேர்தல் தொகுதி மன்னார் மாவட்டத்திற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இன்று புதன்கிழமை (13.11.2024) காலை 9.30 மணி தொடக்கம் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 98 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்...

கிளிநொச்சி மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள்…

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் ஒரு தொகுதியாக அடங்கும் கிளிநொச்சி நிர்வாக மாவட்டத்தில் 2024ம் ஆண்டு தேருநர் இடாப்பின் பிரகாரம் 100907 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள். மாவட்டத்தில் 108 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்ட பழைய மாவட்ட செயலக வளாகத்திலிருந்து வாக்குப்பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும்...

எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி கூடவுள்ள பாராளுமன்றம்; ஜனாதிபதி அறிவிப்பு!

புதிய பாராளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கூட்டுமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்தல் விடுத்துள்ளார். “இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியான அனுரகுமார திஸாநாயக்க, நான், இந்த பிரகடனத்தின் மூலம், நவம்பர் இருபத்தி ஒன்றாம் திகதி, இரண்டாயிரத்து இருபத்தி நான்காம் ஆண்டு, ஸ்ரீ ஜயவர்தனபுர நாடாளுமன்றத்தில் காலை...

மட்டக்களப்பில் இதுவரை 218 தேர்தல் முறைப்பாடுகள்…!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 218 தேர்தல் விதிமுறைகளை மீறியது தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன் தேர்தலுக்கு வாக்களிக்க சகல நடவடிக்கையும் முடிவுற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும்  தெரிவத்தாட்சி அதிகாரியுமன திருமதி ஜே.ஜே. முரளீதரன் தெரிவித்தார். மாவட்ட பழைய அரசாங்க காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (12.11.2024) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 இலச்சத்து 49...

வவுனியாவில் இரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கிடையே மோதல்!

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தானின் பொதுக்கூட்டம் இடம்பெற்ற பகுதியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் பிரதானவீதிக்கு அருகாக இன்று இரவு 8 மணியளவில் காதர்மஸ்தானின் பிரச்சாரக்கூட்டம் இடம்பெற்றது. இதன்போது குறித்த பகுதிக்கு மோட்டார்சைக்கிளில் வந்த சிலர் பொதுக்கூட்டத்தை பார்த்து கூச்சலிட்டுச்சென்றிருந்தனர். சற்றுநேரத்தில் குறித்த மோட்டார்சைக்கிள்களுக்கு...

அனைவரும் தமது வாக்குரிமையை மக்களை மதிக்கின்ற தலைவர்களை தெரிவு செய்ய பயன்படுத்த வேண்டும்; எஸ்.மார்க்கஸ் அடிகளார்…

மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் தமது வாக்குரிமையை சிறந்த முறையில், நல்ல தலைவர்களை மக்களை மதிக்கின்ற தலைவர்களை தெரிவு செய்ய உங்கள்  வாக்குகளை பயன்படுத்த வேண்டும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் எஸ்.மார்க்கஸ் அடிகளார் தெரிவித்தார். மன்னார் மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் நேற்று (11.11.2024) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்...
- Advertisement -spot_img

Latest News

தமிழரசு கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்!

இலங்கை தமிழரசு கட்சி 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன்...
- Advertisement -spot_img