Saturday, November 21, 2026
No menu items!

#politics #government #elections #democracy #politicalissues #publicpolicy #politicaldebate #politicalnews #politicalanalysis #politicalcommentary

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பதவி ஏற்றதின் பின்னரே பல வீதிகள் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளன; பிரதமர்…

கிளிநொச்சியில் தேசிய மக்கள் சக்தியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் பிரதமர் ஹரிணி அமரசூரிய பங்குபற்றுதலுடன் நடைபெற்றது. இதன் போது தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள்  மத குருமார்கள் கட்சியின் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதன் போது பிரதமர் ஹரிணி அமரசூரிய உரையாற்றுகையில், கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் பதவி ஏற்றதின்...

மட்டக்களப்பில் இரவில் மக்களை மிரட்டி வாக்குள் பெற முயற்சி; த.சுரேஸ்…

மட்டக்களப்பில் கடந்த காலத்தில் ஆயுதங்களுடன் மக்களை அச்சுறுத்தி வாக்குளை பெற்ற ஒட்டுக்குழுக்கள் தற்போது இரவில் குழுக்களாக கிராமங்களுக்குள் புகுந்து தாய்மார்களை மிரட்டி வாக்குகளை பெறுவதற்கான கூட்சமங்களில் ஈடுபடுகின்றனர். எனவே தமிழ் மக்கள் இந்த தேர்தலை கவனமாக கையாளவேண்டும். அதேவேளை  தேர்தலை ஜனநாயக முறையில் நடாத்த தேர்தல் திணைக்களம், ஜனாதிபதிதேர்தல் கண்காணிப்பு குழு அமைப்புக்கள் பெவரல்...

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் தேர்தல் பிரச்சார அலுவலகம் திறந்து வைப்பு…

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் தேர்தல் பிரச்சார அலுவலகம் கிளிநொச்சி நகரத்தில் திறந்து வைக்கப்பட்டது. வேட்பாளர் சுரேன் குருசாமி குறித்த கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

அனுபவங்களின் வெளிப்பாடுதான் ஈ.பி.டி.பியின் கொள்கை; டக்ளஸ் தெரிவிப்பு…

அனுபவங்களின் வெளிப்பாடுதான் ஈ.பி.டி.பியின் கொள்கை என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாம் எடுத்துக்கொண்ட கொள்கையுடன் அதன் இலக்கு நோக்கி பயணிக்கும் போது குரைக்கின்ற நாய்களுக்கெல்லாம் கல்லெறிந்துகொண்டிருப்பது எமது வேலையல்ல. அதை நாம் விரும்பவதும் கிடையாது. எமது நிலைப்பாட்டின் பெறுபெறே எமக்கு முக்கியம். அதனால் நாம் இவ்வாறானவர்களின்...

பழைய அரசியல் கட்சிகள் விட்ட தவறே சுயேட்சைக் குழுக்கள் உருவாக காரணம்; நாகராசா பகீரதன்…

சுயேட்சைக் குழு 10, ரயர் சின்னத்தில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடும் நாகராசா பகீரதனின் ஊடக சந்திப்பு யாழ் ஊடக அமையத்தில் இன்று (04.11.2024) இடம்பெற்றது. காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலையை இயக்கியிருந்தால் இன்று 40 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுத்திருக்க முடியும். பழைய அரசியல் கட்சிகளின் தலைமைகள் விட்ட தவறே இன்று யாழ். மாவட்டத்தில் 21 சுயேட்சைக் குழுக்கள்...

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் அலுவலகம் திறந்து வைப்பு…

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் அலுவலகம் இன்று (04.11.2024) வவுனியா திருநாவற்குளம் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பங்காளி கட்சியான ஜனநாயக போராளிகள் கட்சியின் வேட்பாளர்களான க. துளசி மற்றும் க. ஜசோதினி ஆகியோரின் பிரசார நடவடிக்கைகளுக்காக குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது முன்னாள் போராளிகள், பொதுமக்கள், தமிழ் தேசியப் பற்றாளர்கள்,...

லொஹான் ரத்வத்தவின் மனைவி விளக்கமறியலில்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி மிரிஹானவில் உள்ள அவரது வீட்டில் பதிவு செய்யப்படாத சொகுசு வாகனம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நவம்பர் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நுகேகொட நீதவான் ருவினி ஜயவர்தனவினால் அவர் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக சாள்ஸ் நிர்மலநாதன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு….

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் உண்மைக்கு புறம்பாக தனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் வெளியிட்டமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை(03.11.2024) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை (03.11.2024)...

ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு…

ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் (சுயேச்சை குழு - 14) தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு நேற்றையதினம் (03.11.2024) இடம்பெற்றது. இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் (சுயேட்சைக்குழு -14) தலைவரும்-முதன்மை வேட்பாளருமாகிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

13வது சீர்திருத்தத்தமானது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்; அர்ஜுன…

காணி பொலிஸ் அதிகாரங்களை உள்ளடக்கி, 13வது சீர்திருத்தமானது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு மாகாணசபை தேர்தல் நடாத்தப்பட வேண்டும். மாகாணசபை முறைமை மூலம் தமிழ் மக்களுடைய உரிமைகள் பாதுக்காப்பட வேண்டும் என தென்னிலங்கையில் உள்ள சகோதரமொழி பேசும் இளைஞர் அமைப்பின் பிரதிநிதியான திரு. அர்ஜுன தெரிவித்துள்ளார். மாகாணசபை முறைமையை வலுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள அரசியல் பிரமுகர்களுடன் குறித்த...
- Advertisement -spot_img

Latest News

தமிழரசு கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்!

இலங்கை தமிழரசு கட்சி 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன்...
- Advertisement -spot_img