ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் (சுயேச்சை குழு – 14) தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு நேற்றையதினம் (03.11.2024) இடம்பெற்றது.

இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் (சுயேட்சைக்குழு -14) தலைவரும்-முதன்மை வேட்பாளருமாகிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here