#politics #government #elections #democracy #politicalissues #publicpolicy #politicaldebate #politicalnews #politicalanalysis #politicalopinions
Top
பிரதமரிடம் இலங்கையின் அரசியலமைப்பு தெரியாதா என கேள்வி எழுப்பிய ரணில் விக்கிரமசிங்க!
பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கு இலங்கையின் அரசியலமைப்பு தெரியாதா என கேள்வி எழுப்பிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தீர்மானங்களை எடுப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் அரச அதிகாரிகளின் அனுமதி தேவையில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
நிகழ்வொன்றில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவையின் தீர்மானம் தொடர்பில் பிரதமர் அமரசூரிய அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பில்...
இலங்கை அரசியல்
வாக்குறுதியளித்தபடி மக்களின் துன்பங்களைக் குறைக்கத் தவறிய தேசிய மக்கள் சக்தி; சஜித் பிரேமதாச!
ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்குறுதியளித்தபடி மக்களின் துன்பங்களைக் குறைக்கத் தவறிய தேசிய மக்கள் சக்திக்கு (NPP) பதிலாக SJB க்கு பாராளுமன்ற பெரும்பான்மையை பொதுமக்கள் வழங்க வேண்டும் என சமகி ஜன பலவேகய (SJB) தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பல்வேறு வரிகளை குறைப்பதாக ஜனாதிபதி தேர்தலின் போது சபதம் செய்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க...
Top
அசாத் மௌலானா ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து வெளிப்படுத்திய தகவல்கள் போலியானவை; உதய கம்மன்பில!
பிரித்தானியாவை தளமாகக் கொண்ட செனல்-4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட காணொளியினூடாக தகவல் வழங்குனரான அசாத் மௌலானா ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து வெளிப்படுத்திய தகவல்கள் அனைத்தும் போலியானவை என ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் உறுதியாகியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே, ஏ.என்.டி அல்விஸின் அறிக்கையில் வெளியிடப்படாத சில...
உள்நாட்டுச்செய்திகள்
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள்…!
நேற்றையதினம் (26.10.2024) நடைபெற்ற எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வௌியிடப்பட்டுள்ளன.
இதற்கமைய,
தேசிய மக்கள் சக்தி - 17,295 வாக்குகள் - உறுப்பினர்கள் 15
ஐக்கிய மக்கள் சக்தி - 7,924 வாக்குகள் - உறுப்பினர்கள் 06
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 3,957 வாக்குகள் - உறுப்பினர்கள் 03
பொதுஜன எக்சத் பெரமுன - 2,612 வாக்குகள்...
Top
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்…!
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெண்ணும் பணிகள் அந்தந்த வாக்களிப்பு நிலையங்களிலேயே தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இன்று சனிக்கிழமை காலை 07 மணிக்கு ஆரம்பமான தேர்தல் மாலை 4.00 மணியளவில் நிறைவடைந்தது.
வாக்குப்பதிவுகள் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றதாக காலி மாவட்ட தேர்தல் அதிகாரி டப்ளியூ. ஏ. தர்மசிறி மேலும் தெரிவித்துள்ளார்.
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இன்று பிற்பகல்...
இலங்கை அரசியல்
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்…!
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வாக்களிப்பு நிலையத்திலேயே எண்ணப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கையின் பின்னர் முடிவுகள் காலி தேர்தல் அதிகாரியிடம் வழங்கப்படும் என்றும், அதன் பின்னர் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் ஒவ்வொரு அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையும் அறிவிக்கப்படும் என்றும்...
Top
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்ற தேர்தலின் தற்போதைய நிலவரம்…!
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்கெடுப்பு 48 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமான நிலையில், இன்று முற்பகல் 10.00 மணியளவில் 25% வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி டபிள்யூ.ஏ. தர்மசிறி தெரிவித்தார்.
வாக்களிப்பு நடவடிக்கைகள் பிற்பகல் 4 மணிக்கு நிறைவடைந்ததன் பின்னர் குறித்த வாக்களிப்பு நிலையங்களில் வாக்குகளை எண்ணும்...
இலங்கை அரசியல்
ஜனாதிபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ள விநாயகமூர்த்தி முரளிதரன்!
ஊழலுக்கு எதிரான ஜனாதிபதியின் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் எனத் தேசிய ஜனநாயக முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொக்கட்டிச்சோலை பட்டிப்பளை பகுதியில் நேற்று (24) முன்னணியின் தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்து கருத்துரைக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களை ஏமாற்றி தற்போது சம்பந்தன்...
இலங்கை அரசியல்
தேசிய புலனாய்வு சேவையின் சரிவு நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல்; ரணில் விக்கிரமசிங்க!
2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் அண்மைக்காலமாக வெளியிடப்பட்ட அறிக்கைகளை அரசியலாக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பல சர்ச்சைகளை ஏற்படுத்திய இந்த அறிக்கை எனது கைக்கு வந்தது, ஆனால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அரசியலுடன் இணைக்க நான்...
இலங்கை அரசியல்
நாங்கள் ஊடகவியலாளர் மாநாடுகளை நடத்துவதில்லை; ஜனாதிபதி!
அண்மைய புலனாய்வு அறிக்கைகளை அடுத்து பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
“உளவுத்துறை தகவல் தொடர்பில் நாங்கள் ஊடகவியலாளர் மாநாடுகளை நடத்துவதில்லை. நாங்கள் உடனடியாகச் செயல்பட்டு சிலரைக் கைது செய்தோம். இது செய்தியாக வரவில்லை என்றாலும், அனைவரின்...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


