Saturday, April 18, 2026
No menu items!

#politics #government #elections #democracy #politicalissues #publicpolicy #politicaldebate #politicalnews #politicalanalysis #politicalopinions

தற்போதைய அரசாங்கத்தை விமர்சித்த; சஜித் பிரேமதாச!

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த முடியாத தற்போதைய அரசாங்கத்தின் இயலாமையை சமகி ஜன பலவேகய (SJB) மற்றும் சமகி ஜன சந்தானய (SJS) தலைவர் சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார். அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளை வாங்க முடியாமல் சிரமப்படுவதாகவும்...

ரவி செனவிரத்ன மீதுள்ள குற்றச்சாட்டுக்கள் உண்மையா என்பது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும்; உதய கம்மன்பில!

ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏ. என். ஜே. டி அல்விஸ் அறிக்கையை சமர்ப்பித்த குழுவையும், தன்னையும் குற்றச்சாட்டுவதை விடுத்து, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் உண்மையா பொய்யா என்பது தொடர்பில் அமைச்சர் விஜித ஹேரத் விசாரணை நடத்த வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற...

புதிதாக எந்தவொரு நாட்டிலிருந்தும் நாங்கள் கடன்பெறவில்லை; விஜித ஹேரத்!

வழமையான செயற்பாடுகளுக்கப்பால் வெளிநாடுகளிடமிருந்தோ அல்லது வேறு நிறுவனங்களிடமிருந்தோ அரசாங்கம் கடன் பெறவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், புதிதாக எந்தவொரு நாட்டிலிருந்தும் நாங்கள் கடன்பெறவில்லை. திறைசேரி பத்திரங்கள் மற்றும் பிணைமுறிகள் காலாவதியாகும்போது புதிதாக பிணைமுறி வெளியிடுவது மத்திய...

ஏழு முக்கிய நியமனங்கள் !

மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகமாக பேராசிரியர் டி.எம்.ஜே.நிலான் குரே நியமிக்கப்பட்டுள்ளார் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ரியர் அட்மிரல் வை.ஆர்.சேரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். திறைசேரியில் புதிதாக ஐந்து சிரேஷ்ட அதிகாரிகளை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img