Saturday, August 8, 2026
No menu items!

Sri Lanka Local Government Election

வவுனியாவில் வட்டாரங்களின் பிரதான வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன!

உள்ளுராட்சி சபைத் தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் வட்டாரங்களின் பிரதான வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்களிப்பு இடம்பெற்ற நிலையில தற்போது வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைவாக, வவுனியாவில் மாநகர சபை உட்பட 5 உள்ளுராட்சி மன்றங்களுக்காக 154...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வாக்குப் பதிவுகள் நிறைவு..!

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வாக்குப் பதிவுகள் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி, பிற்பகல் 4 மணியுடன் நிறைவடைந்துள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இம்முறை 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கு மாத்திரம் தேர்தல் நடத்தப்பட்டது. 49 அரசியல் கட்சிகள் மற்றும் 257 சுயேட்சை குழுக்களைச் சேர்ந்த 75,589 வேட்பாளர்கள் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்...

பிற்பகல் 4 மணிவரையிலான நிலவரப்படி பதிவான வாக்குகளின் சதவீதம்!

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பிற்பகல் 4 மணி வரையிலான நிலவரப்படி, 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பிற்பகல் 4 மணி வரையிலான நிலவரப்படி, பதுளை மாவட்டத்தில் 60 சதவீத வாக்குகளும், கொழும்பு மாவட்டத்தில் 50 சதவீத வாக்குகளும், பொலன்னறுவை மாவட்டத்தில் 53 சதவீத வாக்குகளும் பதிவு...
- Advertisement -spot_img

Latest News

எம்.பிக்களின் ஊதியம் அதிகரிக்கப்பட்டதா? அமைச்சர் விளக்கம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊதியங்கள்  அதிகரிக்கப்படவில்லை என்றும், அவர்களின் மாத வருமானத்தில் ஏதேனும் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தால் அது தற்போதைய எரிபொருள் விலைக்கு ஏற்ப எரிபொருள் கொடுப்பனவு சரிசெய்யப்பட்டதன்...
- Advertisement -spot_img