Saturday, April 25, 2026
No menu items!

www.doenets.lk

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை தொடர்பான முக்கிய அறிவித்தல்!

எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை நடைபெறும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி இம்மாதம் 26ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 21 ஆம் திகதி வரை இணையத்தின் ஊடாக பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும் என...

பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சை தொடர்பில்  விசேட அறிவித்தல்!

பொது தகவல் தொழில்நுட்பத் தேர்வு 2023, 2024 (2025) மார்ச் 23 ஆம் தேதி நடைபெறும் என்று பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 12.10 மணி வரை நாடு முழுவதும் 2,683 பரீட்சை மையங்களில் பரீட்சை நடைபெறும். பரீட்சைகளுக்கான சேர்க்கை படிவங்கள் மற்றும் பள்ளி வருகை ஆவணங்கள் ஏற்கனவே...

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின் மீள்பரிசீலனை பெறுபேறுகள் வெளீயீடு!

2023 (2024) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின் மீள்பரிசீலனை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டன. இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk எனும் முகவரி ஊடாக பிரவேசித்து பரீட்சை இலக்கம் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிடுவதன் மூலம் பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும்...

வெளியிடப்பட்ட க.பொ.த சாதாரணத்தர பரீட்சையின் நேர அட்டவணை !

2024 (2025) ஆண்டுக்கான க.பொ.த சாதாரணத்தர பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 17ஆம் திகதி தொடங்கி ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்தத் தேர்வு மார்ச் 26ஆம் திகதி முடிவடைகிறது. பரீட்சை அட்டவணையை பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெளியாகிய புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள்!

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, https://www.doenets.lk/examresults என்ற இணையத்தளத்திற்குச் சென்று பெறுபேறுகளை பார்வையிட முடியும். செப்டம்பர் 15 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மொத்தம் 323,879 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 25ஆம் திகதி ஆரம்பம்!

2024ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 25ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தப் பரீட்சைக்கு விண்ணப்பித்த பாடசாலை மாணவர்களின் அனுமதி அட்டைகள் மற்றும் நேர அட்டவணை அந்தந்த பாடசாலை அதிபருக்கும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டை மற்றும்...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி ஆரம்பம்!

2024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று ஆரம்பமாகிறது. இன்று முதல் எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு, அதன் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஊடாக ஆன்லைனில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்...

உயர்தரப் பரீட்சை விண்ணப்பத்திற்கான முக்கிய அறிவிப்பு….!!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்திற்கான திகதியை  பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 10 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். விண்ணப்பதாரர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic மற்றும்...

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன!!!

2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சை பெறுபேறுகளை உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்பற்றில் பார்வையிட முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்தது. குறித்த பரீட்சையில் 346,976 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர். அவர்களில் 281,445 பாடசாலை பரீட்சாத்திகளும், 65,531 தனியார்...

வெளியாகவுள்ள பரீட்சை பெறுபேறுகள்…

2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த வார இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனவரி நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில்  மொத்தம் 346,976 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் 281,445 பாடசாலை பரீட்சாத்திகளும் மற்றும் 65,531 தனியார் பரீட்சாத்திகளும் தோற்றியிருந்தனர். பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் பின்னர் – www.doenets.lk,www.results.exams.gov.lk போன்ற இணையத்தளங்களில் பார்வையிட்ட...
- Advertisement -spot_img

Latest News

புற்றுநோய் இருந்தமை கண்டறியப்பட்டது; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனக்கு புரோஸ்டேட் (முன்னிற்குஞ்சுரப்பி) புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அது குணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
- Advertisement -spot_img