இலங்கையில் இடம் பெற்ற யுத்தத்தின் போது இரு தரப்பினரினால் விதைக்கப்பட்டுள்ள கன்னிவெடிகளை அகற்றும் வேலை திட்டங்களுக்காக பல நிறுவனங்கள் காணப்படுகின்றன.
இருப்பினும் குறிப்பிடத்தக்க ஒரு சில கன்னிவெடிகளை அகற்றும் நிறுவனமான டயஸ் நிறுவனமானது மனித வலுவை கொண்டு செயற்பட்டு வருகின்றது.
இவ் நிறுவனத்துக்கு நிதி பங்களிப்பு செய்து வரும் நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் உயர் அதிகாரிகாரிகள் மற்றும் அமெரிக்க உயர்ஸ்தானிக செயலகத்தின் அதிகாரிகள் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேச பகுதியில் கன்னிவெடிகளை அகற்றி வரும் பிரதேசங்களுக்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
Post Views: 2