கொழும்பு – பன்னிபிட்டிய, லியனகொட பிரதேசத்தில் உள்ள மர ஆலையொன்றில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் தீ பரவியதுடன்  தீ விபத்தினால், மரம் அறுக்கும் ஆலை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

பிரதேசவாசிகள் மற்றும் நகரசபையின் மூன்று தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தெஹிவளை நகரசபையின் நீர் பீரங்கிகளின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக  ஏற்பட்டிருக்கலாம் எனவும்,

இதன்போது உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here