Tamil News Channel

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

b19d32f96ae8b27dbc14d05e289b6a54_XL

பல்கலைக்கழகங்களுக்கான தெரிவு வெட்டுப் புள்ளிகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அந்த கட்டப் பணிகள் தற்போது கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளதாக அதன் உப தலைவர் சந்தன உடவத்த தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு 4,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் உள்வாங்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts