December 13, 2025
பாராளுமன்ற அமர்வு தொடர்பில் அறிவிப்பு…!
Top Updates இலங்கை அரசியல் புதிய செய்திகள்

பாராளுமன்ற அமர்வு தொடர்பில் அறிவிப்பு…!

May 4, 2024

எதிர்வரும் 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய,   மு.ப 9.30 மணி முதல் 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

குறித்த நாளன்று மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை பிரிவிடல் சட்டமூலம் , பராட்டே சட்டத்தை 2024 டிசம்பர் 15ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கும் வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல் சட்டமூலம்  என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்ககப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *