Wednesday, June 18, 2025

மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும்?

Must Read

அனைத்து உயிரினங்களுக்கும் அவசியமான ஒன்று தூக்கம். மனிதர்கள் ஒவ்வொரு நாளும் சரியான அளவில் தூங்குவது உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் மிகவும் நல்லது

  • முதலில் தூங்குவதற்கு சரியான நேர அட்டவணையை உருவாக்குங்கள்.
  • தூங்குவதற்கு சிறந்த நேரம் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை.
  • இரவில் தாமதமாக தூங்குவதும், காலையில் தாமதமாக படுக்கையில் இருந்து எழுவதும் உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
  • காலையில் தாமதமாக எழும் பழக்கம் அன்றைய நாள் முழுவதையும் சீர்குலைப்பதோடு உடல் உற்சாகத்தையும் பாதிக்கும்.
  • சிறுவர்கள் ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை தூங்க வேண்டும்.
  • தூக்கம் மனித செரிமான அமைப்பையும் பாதிக்கிறது. குறைந்த பட்சம் ஆறு மணி நேரமாவது தூங்காதவர்களுக்கு வயிற்று நோய்கள் வரலாம்.
  • சரியான ஓய்வு இல்லாவிடில் கண்கள் பாதிக்கப்படும். மாணவர்கள் இரவில் தாமதமாகப் படிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.
  • இரவில் சீக்கிரம் தூங்கச் செல்வதும், அதிகாலையில் எழுந்து படிப்பதும் அதிக பலன் தரும்.

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

வடமாகாண சுற்றுலா அபிவிருத்திக்கு விரிவான பரிந்துரைகள்: றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆலோசனைக் கூட்டத்தில் உரை!

வடமாகாணத்தின் உல்லாசப் பயணத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்குடன், யாழ் – கிளிநொச்சி மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் வெளிநாட்டு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சு...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img