ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் நாட்டை வரிசை யுகங்களில் இருந்து மீட்ட , நேர்மையான , அதிசிறப்பான தலைமைத்துவத்தினாலேயே பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

திரு எஸ். சுதர்சனன் பட்டிருப்பு தொகுதி ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் இன்றைய தினம் தனது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக ச்ந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளாரென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here