Tamil News Channel

வவுனியாவில் பதிவான நிலஅதிர்வு…

Earth-Tremor

வவுனியாவின் சில இடங்களில் சிறிய அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது.

வவுனியாவில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் மதவாச்சி, கெப்பத்திகொல்லாவ ஆகிய பகுதிகளை அண்மித்து இந்நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

நேற்றிரவு(18.06) 11 மணியளவில் 2.3 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு உணரப்பட்டதாக புவிசரிதவியல், நில அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதனால் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts