அரிசி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உலர் உணவு பொருட்கள் தொடர்பில் சந்தையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து இன்றைய தினம் கலந்துரையாடப்படவுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இன்று முற்பகல் 11 மணிக்கு இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.







