ஜூலை 9 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவிருந்த அமெரிக்காவின் வரி விதிப்பு தீர்மானம், ஒகஸ்ட் முதலாம் திகதி வரை தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகை அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here