Saturday, June 13, 2026
No menu items!

வரி விதிப்பு

வரி விதிப்புக்குப் பிறகு வாகனங்களின் விலை பல மடங்கு உயர்வு!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள், வரி விதிப்புக்குப் பின்னர், நாட்டின் உள்ளூர் வாகன சந்தையில் எந்தளவு விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, ஜப்பானில் சுமார் 7.4 மில்லியன் ரூபாய் விலை கொண்ட டொயோட்டா ரேய்ஸ் 1200 சிசி ஹைப்ரிட் வாகனம், வரி விதிப்பின் பின்னர், இலங்கையின் உள்ளூர் சந்தையில் சுமார் 16.5...

அமெரிக்காவின் வரி விதிப்பு தீர்மானம் ஒத்திவைப்பு!

ஜூலை 9 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவிருந்த அமெரிக்காவின் வரி விதிப்பு தீர்மானம், ஒகஸ்ட் முதலாம் திகதி வரை தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகை அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

டொனால்ட் ட்ரம்க்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ட்ரம்ப் அதிகாரத்தை மீறி செயல்படுவதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 'டாஜ்' என்ற துறையில் இருந்து விலகுவதாக தொழிலதிபர் எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்துள்ளார். ட்ரம்ப் அளித்த பதவியில் பணியாற்ற 130 நாட்கள் மஸ்க் ஒப்புக்கொண்டிருந்த நிலையில்...

ட்ரம்பின் அதிரடியால் வொசிங்டன் செல்லும் இலங்கை பிரதிநிதிகள் குழு..!

அமெரிக்காவின் வரி விதிப்புக் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கையின் பிரதிநிதிகள் குழுவொன்று வொசிங்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்தின் அழைப்பின் பேரிலேயே குறித்த குழு வொஷிங்டனுக்கு பயணிக்கவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை நோக்கமாகக் கொண்ட இரண்டாவது நேரடி சந்திப்பு இதுவாகும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தற்போதைய பொருளாதார முன்னுரிமைகளைக்...

அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பில் மற்றுமொரு கலந்துரையாடல்..!

அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு தொடர்பில் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகள் அலுவலகத்துடன் மற்றுமொரு கலந்துரையாடல் இன்று (08) இரவு இடம்பெறவுள்ளதாக பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்தார். மேலும், இந்த விடயம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஏன்கனவே கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், அதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும்...

சிகரெட் வரி வசூலிக்கும் முறை தவறானது; ஹர்சா டி சில்வா!

இன்று (20) பாராளுமன்றத்தில் உண்மைகளை முன்வைத்த டாக்டர் ஹர்சா டி சில்வா, சிகரெட் வரி வசூலிக்கும் முறை தவறானது என்று கூறினார். உலக சுகாதார அமைப்பின் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து கூட ஒரு சிகரெட்டின் விற்பனைக்கு 75% வரி விதிக்கப்பட வேண்டும் என்பதுதான் அவர் மேலும் கூறினார். இந்த விவகாரம் குறித்து மேலும் கருத்துக்களை தெரிவித்த அவர், சிகரெட்...

நாடுகளுக்கான வரி விதிப்பு அமுல் – வெள்ளை மாளிகை அறிவிப்பு..!

கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கான வரி விதிப்பு இன்று முதல் அமுலுக்கு வருவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் மீது 25 சதவீதமும், சீனா மீது 10 சதவீதமும் வரி விதிக்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோத வகையில் பென்டனைல் எனப்படும் மருந்து பொருள் விநியோகிக்கப்பட்டு...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img