அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியானார் டொனால்ட் ட்ரம்ப் .

அமெரிக்காவின் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்றைய தினம் முடிவடைந்து இன்று டொனால்ட் ட்ரம்ப் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெற்றதையடுத்து தனது வெற்றியுரையையும் ஆற்றுகிறார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here