நலன்புரிச் நன்மைகள் சபை அறிவிப்பின்படி, அஸ்வெசும திட்டத்தின் முதற்கட்ட பயனாளிகளுக்கு இம்மாத கொடுப்பனவு இன்று (15) அவர்களது வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும்.

இதன் மூலம் 1,415,016 பயனாளிகளுக்கு 11 கோடி ரூபாவுக்கும் மேலான தொகை பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here