க.பொ.த சாதாரண தர பரீட்சை நிறைவடைந்ததை அடுத்து இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்கள் பரிட்சை மண்டபத்தை மேற்பார்வை செய்த ஆசிரியர் பெருந்தகைகளை வணங்கி விடை பெற்றது மாத்திரமன்றி தான் பெற்ற பாடசாலையை மறவாது பாடசாலை சூழலை சிரமதான பணிகளின் ஊடாக தூய்மைப்படுத்தியதுடன் தான் கற்ற பாடசாலையை பேராலயம் என கருதிய மாணவர்கள் விழுந்து வணங்கியமை குறிப்பிடத்தக்கது .

இச்செயல்பாடானது இளையவர்களுக்கான வழிகாட்டலாகவும் அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here