CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 100?

புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னரான இடைக்கால வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

2025 ஆம் நிதியாண்டிற்கான சேவைகளுக்கான புதிய ஏற்பாடுகளை அங்கீகரிப்பதே இதன் நோக்கமாகும்.

இடைக்கால வரவு செலவு திட்டம் மீதான விவாதம் இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here