ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் (HC) சந்தோஷ் ஜா பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கூற்றுப்படி, தற்போதைய அபிவிருத்தி திட்டங்கள், முதலீடுகள், இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள பிற பகுதிகள் வரையிலான பன்முகத்தன்மை கொண்ட இந்தியா-இலங்கை பிரச்சினைகள் குறித்து இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

பல வருடங்களாக இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவை தொடர்ந்து பேணுவது தொடர்பில் கலந்துரையாடியதாகவும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here