கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 208,000 ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம்191,400 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 26,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 23,925 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here