இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் (Jean Francois Pactet) தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராஜகிரிய பகுதியிலுள்ள அவரது உத்தியோகப்பூர்வ வீட்டிலேயே திடீர் சுகயீனம் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  நீதவான் விசாரணைகள் நடாத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் இராஜகிரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here